Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘இஸிஸ் அமைப்புக்கு நன்றி சொல்லவே இஸிஸ் ரீ சேர்ட் அணிந்தோம்’

    – AF-90 சென்னை: இந்தியாவில் சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், இஸிஸ் அமைப்பின் பெயர்,  லோகோ தாங்கிய டி சேர்ட் அணிந்து சர்ச்சையைக் கிளப்பியவர்களில் ஒருவரைப் பொலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்.

  • இஸ்ரேலின் 7 மணித்தியால யுத்தநிறுத்தத்தை நிராகரித்தது ஹமாஸ்!

    – MJ ஜெரூஸலம்: இன்று உள்ளுர் நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு விடுத்திருந்த இஸ்ரேலின் கோரிக்கையை ஹமாஸ் நிராகரித்தது. காஸாவைவிட்டு ரஃபாவில் தாக்குதலை மேற்கொண்டுவரும் இஸ்ரேல், இந்தக் கோரிக்கையை அமெரிக்கா ஊடாக விடுத்திருந்தது.

  • ஏறாவூரில் விபத்து: சாரதியின் தூக்க கலக்கத்தால் பாதையில் சென்று கொண்டிருந்த இருவர்பலி!

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதேசத்தில் சற்றுமுன் நிகழ்ந்த விபத்தொன்றில் இருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

  • ‘ரஃபா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’- ஐநா

    – MJ நியுயோர்க்: நேற்று பலஸ்தீனத்தின் ரஃபா பிரதேசத்தில் ஆண்கள் பாடசாலையை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை ஐ.நா. கண்டித்திருக்கின்றது. ‘இது ஒரு பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’ என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் இஸ்ரேலை குற்றம் சுமத்தியிருக்கின்றார். இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

  • நோன்புப் பெருநாளும் காத்தான்குடி கடற்கரையும்..

    – நமது நிருபர் காத்தான்குடி: கடந்த ஒருவாரகாலமாக மக்களாலும், மகிழ்ச்சியாலும் நிறைந்திருந்த காத்தான்குடி விடைபெறுகிறது. காத்தான்குடி கடற்கரையும் எப்போதுமில்லாதவாறு இப்பெருநாளில் கலைகட்டியிருந்தது. ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும், பெருநாளை அடுத்துவரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடி கடற்கரை மக்களால் நிறைந்து காணப்படுவது வழமை.

  • காத்தான்குடி பதுரியா வி.க. சம்பியனானது

    – MMA. சப்றி காங்கேயனோடை: நோன்புப் பெருநாளை முன்னிட்டு காங்கேயனோடை நியூ ஸ்டார் அணியினால் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழன் (3) மற்றும் சனிக்கிழமைகளில் (5) காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்தில் நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் 21 அணிகள் பங்குபற்றின.

  • சோபிக்கத் தவறிய 24வது சுஹதாக்கள் தினம்!

    – நமது நிருபர் காத்தான்குடி: இருபத்து நான்காவது சுஹதாக்கள் தினம் இன்று காத்தான்குடியில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த வருடம் 23வது சுஹதாக்கள் தினம் ரமழான் மாதத்தின் இறுதிப்பத்தில் வந்திருந்தது. இம்முறை நோன்புப் பெருநாள் முதல் வாரத்தில் இத்தினம் வந்ததால், மக்கள் அனைவரும் பெருநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையே காண முடிந்தது.

  • இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் Red Cross காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் வட்டியில்லாக்கடன் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று அதன் காரியாலயத்தில் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துள்ளா தலைமையில் இடம்பெற்றது.

  • சுஹதாக்கள் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லபட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக தேசிய

  • தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் அறபுக்கல்லூரிக்கான விண்ணப்பப்படிவம்

    – NTJ  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. காத்தான்குடி: வெளியூரைச் சேர்ந்தவர்கள் எமது கல்லூரியில் இணைய விரும்பினால் கீழுள்ள விண்ணப்பப்படிவத்தை ‘பிரிண்ட்’ செய்து நிரப்பி ஜமாஅத் முகவரிக்கு அனுப்பவும். 20 ம் திகதிக்குப் பின்னர் அனுப்பப்படும் விண்ணப்பப்படிவம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

  • கஸ்புள்ளாவின் ‘கற்க கசடற’ நூல் வெளியீடு

    – ரைஸ் கிண்ணியா: கவிஞர் கிண்ணியா ஏ.எம்.கஸ்புள்ளா எழுதிய சிறுவர் கட்டுரை அடங்கிய ‘கற்க கசடற’ நூல் வெளியீட்டு விழா இன்று 03.08.2014 காலை கிண்ணியா பொது நூல் நிலைய கேட்போர் கூடத்தில் ஓய்வு பெற்ற அதிபர் பரீத் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

  • 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவு தினம் காத்தான்குடியில் அனுஷ்டிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் ஹூஸைனியா பள்ளிவாயல்களில் கடந்த 03-08-1990-திகதி வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் பாஸிஸப் புலிகளினால் கொடூரமாக கொல்லப்பட்டு 24வது ஆண்டு சுஹதாக்கள் ஞாபகார்த்த நினைவாக

←Previous Page
1 … 691 692 693 694 695 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar