ஹமாஸ் பிடித்த இஸ்ரேல் இராணுவ வீரர் இவர்தான்

israel– MJ

டெல் அவிவ்: இன்று காஸாவுக்குள் காலடியெடுக்க முனைந்த இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்த்து நின்று தாக்கியதில், இஸ்ரேலிய இராணுவத்தின் இரண்டாம் லெஃப்டினண்ட் ஹாதர் கோல்டின் எனும் 23 வயதுடைய வீரரை ஹமாஸ் பிடித்து வைத்துள்ளது. இதனை உறுதிப்படுத்திய இஸ்ரேல் பிடிபட்ட இராணுவ வீரரின் படத்தையும் சற்று முன்னர் வெளியிட்டது.

israel
இரண்டாம் லெஃப்டினண்ட் ஹாதர் கோல்டின் (23)

Published by

Leave a comment