காஸா: இன்று காலை உள்ளுர் நேரப்படி காலை 8 மணிக்கு கடைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல்-ஹமாஸ் தரப்புக்கிடையிலான 72 மணித்தியால யுத்தநிறுத்த உடன்படிக்கையை, யுத்தநிறுத்தம் கடைக்கப்பட்ட 4 மணித்தியாலத்துக்குள் ஹமாஸ் உடைத்து, இஸ்ரேல் மீது ரொக்கட்டை ஏவியதாக காஸா களத்தில் நிற்கும் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலால் தொடர்ந்துவரும் தாக்குதலில் 30 காஸா மக்கள்வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹமாஸின் கோரிக்கையை இஸ்ரேல் ஏற்காதவரை தொடர்ந்தும் தாக்குதல் நடக்கும் எனவும், இறுதிவரை போராடுவோம் எனவும் ஹமாஸ் திடகாத்திரமாக அறிவித்துள்ளது.
Published by

Leave a comment