பி.ஜைனுல் ஆபிதீனின் ‘சூனியம் ஒப்பந்தம்’

pj1சென்னை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன், தனக்கு யாரேனும் சூனியம் செய்து அதனால் பாதிப்பு ஏற்படுத்தினால் அவர்களுக்கு 50 லட்சம் பரிசு தருவதாக ரமளான் உரையில் அறிவித்திருந்தார்.

இதை கேள்விபட்ட திருச்சியை சேர்ந்த ஒருவர் நான் பி.ஜே விற்கு சூனியம் செய்கின்றேன் என வந்தார். பி.ஜே விற்கு 2 மாத்தில் சூனியம் செய்கின்றேன் என்றார். தனக்கு சூனியம் செய்வதற்கு அவர் கேட்ட பொருட்களை பி.ஜே ஜைனுல் ஆபிதீன் கொடுத்து விட்டு அவருடன் இன்று (31-7-2014) ஒப்பந்தம் செய்தார்கள்.

pj1

pj2

Published by

Leave a comment