காத்தான்குடி பதுரியா வி.க. சம்பியனானது

kattankudy baduriya– MMA. சப்றி

காங்கேயனோடை: நோன்புப் பெருநாளை முன்னிட்டு காங்கேயனோடை நியூ ஸ்டார் அணியினால் நடாத்தப்பட்ட அணிக்கு 7 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி கடந்த வியாழன் (3) மற்றும் சனிக்கிழமைகளில் (5) காங்கேயனோடை அல் அக்ஸா மைதானத்தில் நடைபெற்றது. இச் சுற்றுப் போட்டியில் 21 அணிகள் பங்குபற்றின.

நோக்கௌட் முறையிலான சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் காத்தான்குடி சௌண்டெர்ச் அணியினை வெற்றிகொண்டு காத்தான்குடி பதுரியா அணி சம்பியனாகியது.

kattankudy baduriya

baduriya sc

Published by

Leave a comment