‘ரஃபா பாடசாலைமீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’- ஐநா

gaza– MJ

நியுயோர்க்: நேற்று பலஸ்தீனத்தின் ரஃபா பிரதேசத்தில் ஆண்கள் பாடசாலையை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை ஐ.நா. கண்டித்திருக்கின்றது. ‘இது ஒரு பயங்கரவாதத்தின் வெளிப்பாடு’ என ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் இஸ்ரேலை குற்றம் சுமத்தியிருக்கின்றார். இத்தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

‘இஸ்ரேல் சர்வதேச யுத்த விதிகளை தொடர்ந்தும் மீறிவருவது இதன்மூலம் உண்மைப்படுத்தப்பட்டுள்ளது’ எனவும் பான் கீ மூன் மேலும் தெரிவித்தார்.

gaza

Published by

Leave a comment