Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • மொசூல் அணைக்கட்டை ஈராக் படையினர் மீண்டும் கைப்பற்றினர்!

    – MJ மொசூல்: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஈராக் படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஈராக்கின் மிகப்பெரிய அணைக்கட்டான மொசூல் அணைக்கட்டை, இஸிஸ் அமைப்பினர் கைப்பற்றி, தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த நிலையில், தற்பொழுது அமெரிக்காவின் பின்னணியில் ஈராக் படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளனர்.

  • 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சகாரா நிறுவன ஹோட்டல்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!!

    – SHM நியூயோர்க்: முதலீட்டாளர்களின் ரூ. 20 ஆயிரம் கோடியை ஏமாற்றியதற்காக சிறையில் இருக்கும் சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராயின் சொத்துக்களை வாங்க புருனே சுல்தான் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

  • 10 ரூபா நாணயத் தாள் இனிமேல் இல்லை

    கொழும்பு: இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது.

  • கருமலையூற்று பள்ளிவாசல்….

    திருகோணமலை: திருகோணமலை மாவட்டத்தில் உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசல் பாதுகாப்பு தரப்பினரால் நேற்று உடைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபையின் ஐ. தே. கட்சி உறுப்பினர் மொகமட் மஹ்ருப் இம்ரான் இது தொடர்பான குற்றச்சாட்டொன்றை முன் வைத்துள்ளார்.

  • கரிமலையூற்று பழைமை வாய்ந்த பள்ளிவாயல் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது

    PMGG ஊடகப்பிரிவு திருகோணமலை: 1880களுக்கு முன்னர் நிர்மணிக்கப்பட்ட திருகோணமலை, வெள்ளைமணல், கரிமலையூற்று ஜும்ஆ பள்ளிவாயல் இன்று காலை இராணுவத்தினரால் முழுமையாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. (மாபிள் பீச் பகுதியில் குறித்த பள்ளிவாயல் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது)

  • ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ கவிஞர் மதியன்பனின் கவிதை நூல் வெளியீடு

    அஸ்ஸஹ்றா காத்தான்குடி: காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29.08.2014 அன்று காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் நடைறெவிருக்கிறது.

  • திவிநெகும வேலைத்திட்டம் ஊடாக ஜனாதிபதி அவர்களின் கரத்தினை மேலும் பலப்படுத்த முடியும் – ஜகத் குமார

    எம்.எச்.எம்.அன்வர் கொழும்பு: தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் திவிநெகும வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமூட்டுவதன் ஊடாக மகிந்த ராஐபக்ஸ அவர்களின் கரத்தினை மேலும் பலப்படுத்த முடியும். இவ்வாறு அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச்செயலாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான திரு ஐ டி ஜகத் குமார தெரிவித்தார்.

  • ‘எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் வெள்ளைக்காரரே’ – ஜனாதிபதி

    நுவரெலியா: ‘எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக்காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர்’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • அமெரிக்க ஜெட் தாக்குதலில் 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டனர்!

    – MJ மொசூல்: ஈராக்கின் இஸ்லாமிய கலீபஃத் மாநிலத்தின் பிரதான நகராக இருக்கும் மொசூல் நகரின், அணைக்கட்டிற்கு அருகாமையில் நிலைகொண்டிருந்த இஸிஸ் போராளிகளை இலக்குவைத்து, மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க ஜெட் தாக்குதலில் குறைந்தது 15 இஸிஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

  • றியாத்-தமாம் நகரங்களை இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில் அறிமுகம்

    – MJ றியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத் நகரையும், எண்ணெய் நகரமான தமாம் நகரையும் இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில்களை சவுதி அரேபியா அறிமுகப்படுத்த இருக்கின்றது.

  • சரக்கு கொள்கலனில் பதுங்கி லண்டன் வந்த 31 பேர்: ஒருவர் மரணம்

    லண்டன்: சரக்கு கொள்கலன் (shipping container) ஒன்றில் மறைந்துகொண்டு வந்திருந்த நிலையில், லண்டன் துறைமுக அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஈராக் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுன்னி முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைவு!

    – MJ பக்தாத்: ஈராக்கின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் சிறுபான்மையின சுன்னி முஸ்லிம் இனத்தவர்கள், தற்போதய ஈராக் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், சுன்னி பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் ஈராக் இராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

←Previous Page
1 … 683 684 685 686 687 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar