றியாத்: சவுதி அரேபியாவின் தலைநகர் றியாத் நகரையும், எண்ணெய் நகரமான தமாம் நகரையும் இணைக்கும் மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் புதிய ரயில்களை சவுதி அரேபியா அறிமுகப்படுத்த இருக்கின்றது.
இவ்வருட நவம்பரில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும், முதற்கட்டமாக இத்தகைய நான்கு பயணிகள் இரயில்கள் சேவையிலீடுபடுத்தப்பட இருப்பதாகவும் சவுதி அரேபியாவின் ரயில்வே திணைக்களத்தின் தலைவர் முகம்மட் அல் சுவைக்கட் தெரிவித்துள்ளார்.
Published by


Leave a comment