ஈராக் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுன்னி முஸ்லிம்கள் இராணுவத்தில் இணைவு!

iraq– MJ

பக்தாத்: ஈராக்கின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் சிறுபான்மையின சுன்னி முஸ்லிம் இனத்தவர்கள், தற்போதய ஈராக் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இந்நிலையில், சுன்னி பிரிவைச் சேர்ந்த இளைஞர்களும் ஈராக் இராணுவத்தில் இணைந்து வருகின்றனர்.

இஸ்லாமிய ஹிலாபத்தின் கீழ் இருக்கும் இடங்களில் இஸிஸ் அமைப்பு தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. ஈராக்கின் அரசாங்கத்தில் பெரும்பாலான ஷியா பிரிவினர் பணியாற்றி வருகின்ற நிலையில், தற்பொழுது அங்கு சிருபான்மையாக இருக்கும் சுன்னி பிரிவினரும் ஈராக் இராணுவத்தில் புதிதாக இணைந்து வருகின்றனர்.

iraq
ஈராக் சுன்னி இராணுவத்தினர் கடமையில்..

Published by

Leave a comment