‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ கவிஞர் மதியன்பனின் கவிதை நூல் வெளியீடு

unnamedஅஸ்ஸஹ்றா

காத்தான்குடி: காத்தான்குடி அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகத்தின் வெளியீடான கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29.08.2014 அன்று காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லூரி அர்ராசித் கேட்போர் கூடத்தில் நடைறெவிருக்கிறது.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்

இவ்வண்ணம்
அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம்
காத்தான்குடி.

unnamed1

unnamed

Published by

Leave a comment