கொழும்பு: இலங்கையில் இனிமேல் 10 ரூபா தாள் அச்சிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் தீர்மானத்துக்கு இணங்க இந்த தாள் அச்சிடல் நிறுத்தப்படவுள்ளது. அதற்கு பதிலாக 10 ரூபா நாணயம் அச்சிடப்படவுள்ளது.
இந்நிலையில், 10 ரூபா தாள்களுக்கு பதிலாக மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு 10 நாணயங்களை விநியோகித்து வருகிறது.
Published by


Leave a comment