Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • யெமன் தற்கொலைத் தாக்குதல்கள்: 70 பேர் பலி!

    – SHM சனா: யெமன் நாட்டின் தலைநகர் சனா உள்ளிட்ட 2 இடங்களில் நிகழ்த்தப்பட்ட வெவ்வேறு தற்கொலைப்படை தாக்குதல்களில் மொத்தம் 70 பேர் பலியாகியுள்ளனர். யெமன் தலைநகர் சனாவை அண்மையில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் கைப்பற்றினர். அதே நேரத்தில் கிளர்ச்சியாளர்களும் இந்த நகரைக் கைப்பற்ற போராடி வருகின்றனர்.

  • மாஞ்சோலை மீள்குடியேற்ற மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கான உதவிகள்

    – எம்.ரீ.எம். பாரிஸ் மாஞ்சோலை: மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு மாஞ்சோலை மீள்குடியோற்ற மக்களுக்கு தற்காலிக குடிசைகள் அமைப்பதற்கான உதவிகள் மீள்குடியேற்ற அமைச்சினால் இன்று மாலை வியாழன் (09) வழங்கி வைக்கப்பட்டது.

  • ஊடகங்களுக்கு உதவ ஹஜ் மாதத்தினை நல்லதொரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்வோம்

    –காத்தநகர் டீன்பைரூஸ்- முஸ்லீம் ஊடகங்களும் அதன் தேவைப்பாடுகளும். உலக வரலாற்றில் நாட்டில் வாழும் ஒரு சமூகம் நிம்மதி,சந்தோசத்துடனான வாழ்வு,பாதுகாப்பு,அதி கூடிய சுதந்திரத்துடன் வாழ்வதற்கும், வாழ்ந்து கொண்டிருப்பதற்கும் ஊடகம் (MEDIA) மிக காத்திரமான பங்களிப்பினை செய்து வருகிள்றது.

  • இலங்கை முஸ்லிம்களைக் கையாள ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கூட்டணி – பொதுபலசேனா

    – AF- 90 கொழும்பு: ‘இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாதிகளை எதிர்கொள்ளும் வகையில் தெற்காசியாவில் இந்து-புத்த அமைதி மண்டலத்தை உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்’ என்று இலங்கையின் புத்தமத கடும்போக்குவாதி அமைப்பான பொது பல சேனா தெரிவித்துள்ளது.

  • ஆளும் கட்சிக்குள் மனக்குழப்பம்!

    கொழும்பு: அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலரும் கடும் அதிருப்தி மனோநிலையில் இருப்பதால், அரசாங்கத்தின் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது. தற்போதைய தகவல்களின் படி ஆளுந்தரப்பின் சிரேஷ்ட அரசியல்வாதிகளில் பலரும் கட்சி தாவி ஐ.தே.க. வுடன் இணைந்து கொள்வது அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து கொண்டே தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

  • காத்தான்குடியில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் காத்தான்குடியில் 07-10-2014 ம் திகதி மிக விமர்சையாக இடம்பெற்றது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்விற்கு போரத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.முஸ்தபா பலாஹி தலைமை வகித்தார்.

  • ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கிரிக்கட் மற்றும் உதைபந்து வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஓட்டமாவடி யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகம் 2014ம் ஆண்டுக்கான கோறளைப்பற்று மேற்கு கழகங்களுக்கிடையிலான கிரிக்கட், உதைப்பந்தாட்டம், எல்லே போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு முழுப் பங்காற்றிய கழக வீரர்களை கௌரவிக்கும் முகமாகவும் புனித ஹஜ்ஜூப் பொருநாளை முன்னிட்டும் யங் சோல்ஜர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் தலைவர்

  • பதுறியா பள்ளிவாயலில் இடம்பெற இருக்கும் மாநாடு

    – சுபானி றிபாயி காத்தான்குடி: காத்தான்குடி 5, பதுறிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலில் இம்மாதம் 18, 19ம் திகதிகளில் மாநாடும், 20ம் திகதி பொதுக்கூட்டமும் இடம்பெற இருக்கின்றது. இலங்கையிலுள்ள சுன்னத் வல் ஜமாஅத் மார்க்க தலைவர்களை உள்ளடக்கி பிரமாண்டமான செலவில் ஏற்பாடு செய்யப்படும் இம்மாநாடு பத்றிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலிலேயே இடம்பெற இருக்கின்றது.

  • பாலியல் துஸ்பிரயோக வழக்குத் தீர்ப்பு- ஒரு கண்ணோட்டம்

    – அப்துல் அஸீஸ், புலனாய்வு அதிகாரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டம் பற்றிய அறிவு எல்லோருக்கும் இருக்க வேண்டும் என்பது பொதுவான கோட்பாடாகும். சட்டம் பற்றித் தெரியாது என்பது குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மன்னிப்பளிக்காது. சட்டம் எமது அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்துள்ளது.

  • வட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்!!

    – SHM நியூயோர்க்: 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாத துவக்கத்தில் பேஸ்புக் நிறுவனம் ‘மொபைல் மெசேஜிங் அப்ளிகேஷ’னை உருவாக்கிய வட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டொலருக்கு கைபற்ற உள்ளதாக அறிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் படி வட்ஸ்அப் நிறுவனத்தின் பங்கு மற்றும் நிறுவன சொத்துக்கள் மொத்த மதிப்பு 22 பில்லியன் டொலர் அளவு உயர்ந்து திங்கட்கிழமை வட்ஸ்அப் நிறுவனத்தை முழுமையாக கைபற்றியது பேஸ்புக்.

  • பெருநாள் சிறுவர் பஸாரும் ‘ரிபன்’ வெட்டுதலும்: வாசகர் கருத்து

    காத்தான்குடி: இலங்கையில் காத்தான்குடிக்கு என்றே ஓர் தனிச்சிறப்பு பெருநாள் பாஸாருக்கு இருக்கிறது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக காத்தான்குடியில் பெருநாள் காலங்களில் நடைமுறையிலிருந்து வரும் இத்தகைய பெருநாள் பஸார், ‘பொம்பு ரோட்டு’, ‘ஆலை’ எனும் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தது.

  • வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்: கிழக்கில் இன்று இடியுடன் மழை

    மட்டக்களப்பு: வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கம் காரணமாக கிழக்கு கரையோரப் பகுதிகளிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

←Previous Page
1 … 646 647 648 649 650 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar