Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாலமுனை அஷ்ரப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள ஒன்று கூடல் மண்டபத்துடன் கூடிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி கோட்டத்திலுள்ள பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடி ஒன்று கூடல் மண்டபத்துடன்; கூடிய வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 10-10-2014 இன்று வெள்ளிக்கிழமை பாலமுனை -அஷ்ரப் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடியில் முதன் முறையாக வைத்தியர்களுக்கான செயலமர்வு

    – Dr. ILM. றிபாஸ் காத்தான்குடி: காத்தான்குடியைச் சேர்ந்த வைத்தியர்கள் மற்றும் வைத்திய பீட மாணவர்கள் என்போருக்கான கருத்தரங்கும் கலந்துரையாடலும் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வினை டாக்டர் சியாம் அவர்களும் ஆய்வுக்கும் அறிவுப் பகிர்வுக்குமான மையமும் ( CRAKS) ஒருங்கிணைந்து நடாத்தியது. இந்நிகழ்விற்கு டாக்டர் ஷியாம் அவர்கள் தலைமை தாங்கினார்.

  • புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி மீராவோடை மீரா ஜூம்ஆப்பள்ளிவாயல் நிருவாகம் கௌரவிப்பு

    – எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: இவ்வருட 2014 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கல்வி கோட்ட பாடசாலை மாணவர்கள் மீராவோடை மீரா ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகத்தினரால் இன்று (10) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையினை தொடர்த்து பெரும் திரளான மக்கள் மத்தியில் இம் மாணவர்கள் பாராட்டி கௌவிக்கப்பட்டனர்.

  • பிரத்தியேக செயலாளர் அப்துல் சமட் காலமானார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அக்கறைப்பற்று: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும்,உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தற்போதய பிரத்தியேக செயலாளருமான அப்துல் ஸமட் இன்று காலமானார்.

  • அமைதிக்கான நோபல் பரிசு மலாலா மற்றும் கைலாஷ் ஆகியோருக்கு

    லண்டன்: 2014-ம் ஆண்டின் சமாதானத்திற்கான நோபல் பரிசினை பாகிஸ்தானிய சிறார் கல்விச் செயற்பாட்டாளர் மலாலா யூஸஃப்சாய் மற்றும் இந்திய சிறார் உரிமைச் செயற்பாட்டாளர் கைலாஷ் சத்யார்த்தி ஆகியோர் வென்றுள்ளனர்.

  • காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடிக் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

      – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்டவுள்ள இரண்டு மாடிக் வகுப்பறைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 10-10-2014 இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அஷ்-ஷூஹதா வித்தியாலத்தில் இடம்பெற்றது.

  • இன்னும் சிறப்பான இலக்கியத்தின் தேவை…………

        – Dr. ILM. றிபாஸ் தாய் மொழியில் கல்வி கற்க வேண்டுமா அல்லது ஆங்கில மொழியில் ஆரம்ப கல்வியைத் தொடர்வது சிறந்ததா எனும் வாதம் தொடர்ச்சியாக விவாதிக்கப் பட்டு வருகிறது. அத்தோடு இது தொடர்பான சாதக பாதகங்கள் பற்றியும் பலர் பல அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றனர்

  • புதிய காத்தான்குடி அஸ்ஸஹ்றா முன் பள்ளி நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு…..

    – டீன் பைரூஸ் புதிய காத்தான்குடி: பிரதி வருடம் ஒக்மோபர் மாதம் 01 ஆம் திகதி கொண்டாடப்படும் சிறுவர் தின நிகழ்வு புதிய காத்தான் குடி தெற்கு அஸ்ஸஹ்றா முன் பள்ளியிலும் அண்மையில் மிக விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. பாடசாலையின் தலைவரும், கிராம உத்தியோகத்தருமான எம்.எல்.ஏ அஸீஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில்

  • கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பொன்றை ஆரம்பிப்பது என தீர்மானம் நிறைவேற்றம்..

    -எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களை உள்ளடக்கிய வலையமைப்பொன்றை ஆரம்பிப்பது என காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடலின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  • சமையல் எரிவாயு விலை 250 ரூபாவினால் குறைப்பு!!!

    கொழும்பு: வீட்டுப்பாவனை சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 250 ரூபாவினால் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று முதல் இந்த விலைக்குறைப்பை அமுல்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நிதி அமைச்சின் அதிகாரிக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார்.

  • லண்டன் ‘அண்டர்கிரவ்ண்ட்’ புதிய ரயில்கள் அறிமுகம்

    லண்டன்: 150 வருடங்கள் பழமையான லண்டன் ‘அண்டகிரவ்ண்ட்’ ரயில் சேவையானது, உலக நகரங்களுள் பிரபல்யமானவை. அவ்வப்போது புதிய ரயில்கள் மாற்றம்பெற்றாலும், தற்பொழுது புதிய, நவீன வடிவமைப்பில் அண்டகிரவ்ண்ட் ரயில்களை லண்டன் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ரயில்களின் படங்களை இங்கே காணலாம்.

  • அக்கரைப்பற்று ஆலிம் நகர் மையவாடிக்கான சுற்றுமதில் கையளிக்கும் நிகழ்வு

    – ஹாசிப் யாஸீன் அக்கரைப்பற்று: திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கட்டி முடிக்கப்பட்ட அக்கரைப்பற்று ஆலிம் நகர் மையவாடிக்கான சுற்றுமதில் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

←Previous Page
1 … 645 646 647 648 649 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar