Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘மஹிந்த சேல்’: யாழ்ப்பாணத்தில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் மோட்டார் சைக்கிள்கள்

    யாழ்ப்பாணம்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வருகையின் போது வெளிக்களப் பணிகளில் ஈடுபடும் அரச உத்தியோகத்தர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுக்றது.

  • காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயல்- மாபெரும் சிரமதானம் மூலம் துப்பரவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகத்திற்கான ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மனித நேயம் பேணும் முதலாவது மாபெரும் சிரமதான நிகழ்வு 04-10-2014 சனிக்கிழமை காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் ஹூதா சின்னப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஏற்பாடு செய்த   ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 1990ஆம் ஆண்டு 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் ஏற்பாடு செய்த  ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது.

  • சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் தொழுகைகள்

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சாய்ந்தமருது பிரதேசத்தில் ஹஜ்ஜூப் பெருநாள் வெகுவிமர்சையாக இன்று கொண்டாடப்பட்டது. சாய்ந்தமருதில் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை பள்ளிவாசல்களிலும், கடற்கரை முன்றலிலும் இடம்பெற்றன. சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் பிரதான ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும்இ குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் ஏற்பாடு செய்த புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை 06-10-2014 இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணிக்கு காத்தான்குடி அன்வர் பள்ளிவாயல் கடற்கரைத் திடலில் இடம்பெற்றது.

  • அன்பான வாசகர்களுக்கு ஈத் முபாறக்

    இன்று இலங்கையிலும் மற்றும் அயல் பிரதேசங்களிலும் ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் எமது அன்பு வாசக இதயங்களுக்கு ஈதுல் அல்ஹா-ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். ஈத் முபாறக்

  • துல்ஹஜ் எட்டாம் நாளும் உழ்ஹிய்யாவும்: ஓர் வாசகரின் கேள்வி

    – எம். பஹ்மி அப்துல் கைய்யூம் அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி: இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையில் பிறை கண்டதற்கமைவாக அல்லது, முதல் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்வதன் பிரகாரம் பெருநாளை கொண்டாடி வருகிறோம்.

  • உறவுகளைப் பேணி, நட்புக்களைக் காப்போம் – ஹாரூன் (ஸஹ்வி)

    – எம்.ரீ.எம். பாரிஸ் ஓட்டமாவடி: எவ்வருடம் போல இவ்வருடமும் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் எனது இதயம் நிறைந்த ஹஜ் பெருநாள் நல்வாழ்த்தினை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன், அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.எஸ் ஹாரூன் (ஸஹ்வி) தனது ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

  • தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் சுஹதாக்கள் குடும்பங்களுக்கு சமைத்த உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 1990ஆம் ஆண்டு காத்தான்குடி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹூசைனியா பள்ளிவாயல்களில்; 103 முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்ட வேளையில் விடுதலைப் புலிகளால் சுடப்பட்டு ஷஹீதாக்கப்பட்ட பின்னர் ஆரம்பிக்கப்பட்ட தேசிய ஷூஹதாக்கள் ஞாபகார்த்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன்

  • பிஸ்மி கின்டர்காடனின் சிறுவர் தின நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிஸ்மி கின்டர்காடன் ஏற்பாடு செய்த சர்வதேச சிறுவர் தின நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பிஸ்மி தலைமையகத்தில் பிஸ்மி குழுமத்தின் தவிசாளர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) தலைமையில் இடம்பெற்றது.

  • இன்றைய நன்நாளில் தியாகம் என்னும் அதி உயர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட பிரார்த்திப்போம்- அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கொழும்பு: மனித குலத்தின் ஒற்றுமைக்கும், தியாகத்திற்கும் முன்மாதிரியாக திகழ்ந்து இஸ்லாத்தின் விட்டுக் கொடுப்புக்களை உலகமறிய செய்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் வரலாற்றுப்பாடங்களை நாம் பார்க்க வேண்டிய இன்றைய நன்நாளில் தியாகம் என்னும் அதி உயர் விட்டுக் கொடுப்புடன் செயற்பட பிரார்த்தனைகளை

  • மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவை கணனி மயப்படுத்தும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அமைந்துள்ள பல்கலைக்கழக குழந்தை மருத்துவ பிரிவை கணனிமயப்படுத்தும் நிகழ்வு 04-10-2014 நேற்று சனிக்கிழமை மட்டு- போதனா வைத்தியசாலையின் பல்கலைக்கழக குழந்தை மருத்துவப் பிரிவில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 648 649 650 651 652 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar