Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘சிறுவர் நலனில் ஜனாதிபதி அதிக அக்கறை கொண்டு 700 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்’ பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறுவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகொண்டு இவ்வருடம் சிறுவர் பாதுகாப்பு நலன்களுக்கென சுமார் 700 மில்லியன் ரூபாய் அதிகளவு நிதிகளை ஒதுக்கீடு செய்துள்ளார்.

  • ‘துறைசார் நிபுணத்துவமிக்க உலமாக்களும், தகவல் தொடர்பாடலின் பங்கும்’ கருத்தரங்கு

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: அல் மனார் நிறுவனம் ஆற்றிவரும் கல்விச்சேவையில் மற்றுமோர் அங்கமாக ‘துறைசார் நிபுணத்துவமிக்க உலமாக்களும், தகவல் தொடர்பாடலின் பங்கும்’ எனும் தொணிப்பொருளுடனான கருத்தரங்குகளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான அரபுக்கலாபீடங்களில் நடாத்த திட்டமிட்டுள்ளது.

  • வரலாற்றுப் புகழ் யாழ்தேவி இன்று மீண்டும் பயணிக்கிறது

    யாழ்: யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது.

  • மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு கனனி கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிக் கீழ் மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு, கனனித் தொகுதி கையளிக்கும் நிகழ்வு கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

  • வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள், தங்கநகைகள் ஜனாதிபதி பொதுமக்களிடம் கையளித்தார்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கிளிநொச்சி: வடமாகாணத்தில் காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாத ஒருதொகுதியினருக்கு காணி உறுதிப் பத்திரங்களையும் யுத்தகாலத்தில் புலிகளால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் தொலைந்து போனவர்களில் ஒருதொகுதியினருக்கு தங்கநகைகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கையளித்தார்.

  • மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு ஒலிபெருக்கி சாதனம் கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளரும் மாகாண சபை உறுப்பினருமான அல்ஹாஜ். எம்.எஸ்.எம். சுபைரின் கிழக்கு மாகாண சபை நிதி ஒதுக்கீட்டிக் கீழ் காத்தான்குடி, மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிர் அறபுக் கல்லூரிக்கு, ஒலிபெருக்கி சாதனம் கையளிக்கும் நிகழ்வு, கல்லூரியின் தலைவர் அஷ்ஷெய்க். எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) தலைமையில் அன்மையில் நடைபெற்றது.

  • ஹெப்பி கிட்ஸ் மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் விளையாட்டு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹிஸ்புல்லாஹ் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மற்றும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலை ஆகியவற்றின் 2014 வருடாந்த பாலர் விளையாட்டு விழா 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

  • புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 14 வது வருடாந்த விளையாட்டு விழாவும் 18வது ஆண்டு நிறைவும்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அப்றார் பாலர் பாடசாலையின் 14 வது வருடாந்த விளையாட்டு விழாவும் 18வது ஆண்டு நிறைவும் 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை அப்றார் பாலர் பாடசாலை சதுக்கத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு 12-10-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி ஐ.வை.எப். கல்வி மையத்தின் ஹூஸைனியா கிட்ஸ் கொலேஜில் இடம்பெற்றது.

  • ‘முஸ்லிமின் ஒரு நாள் – தொடர்’ 13-10-2014

    – அஷ்ஷெய்க் பழுலுல்லாஹ் பாஸி பஹ்ஜான்-அப்பாஸி டோஹா: அனைத்து சகோதரர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

  • ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் இறுதிப் போட்டிக்கு தெரிவு

    – பஹ்மி யூஸூப் திருகோணமலை: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 26வது தேசிய விளையாட்டு விழா – 2014 இன் உதைப்பந்தாட்டப் போட்டியில் திருகோணமலை மாவட்ட மட்டப் போட்டியில் பங்குபற்றி முதலாம் இடம் பெற்ற ஜமாலியா இளைஞர் விளையாட்டுக் கழகம் திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் ஏ.ஹமீர் அவர்களின் வழிகாட்டலில் திருகோணமலை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி ஏ.எல்.அலாவுதீன்

  • மௌலவி ஏ.ஜே. அப்துல் றஊப் (மிஸ்பாஹி) யினால் ஆலிம்களுக்கும்,அரபு மதரசாக்களுக்கும் அரபியில் அனுப்பப்பட்ட கடிதம்

    -டீன் பைரூஸ் காத்தான்குடி; மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி), தனது ”வஹ்ததுல் வுஜூத்” கொள்கையை விட்டு நீங்குவது  தொடர்பில் முரண்பாடுகளுக்குள் சரிஆவின் அடிப்படையில் 2007 ம் ஆண்டு  உடண்பாடு காணப்பட்டது  எனவும், அவர் அவ்வுடண்படிக்கையினை மீறும் வகையில்  (மௌலவி ஏ.ஜே.அப்துர் றஊப் (மிஸ்பாஹி), மேற்படி கொள்கை சம்மந்தமாக அண்மைக்காலமாக உரை ஆற்றி வருகின்றார் என காத்தான்குடி ஜம்இய்யத்துல் அறிவித்துள்ளது. 

←Previous Page
1 … 643 644 645 646 647 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar