அக்கறைப்பற்று: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முன்னாள் பிரத்தியேக செயலாளரும்,உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தற்போதய பிரத்தியேக செயலாளருமான அப்துல் ஸமட் இன்று காலமானார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவரின் ஜனாசா இன்று 10-10-2014 வெள்ளிக்கிழமை இவரின் சொந்த ஊரான அக்கறைப்பற்று பிரதான வீதியிலுள்ள பட்டினப் பள்ளி ஜூம்மா பள்ளிவாயலில் ஜனாசா தொழுகை நாடாத்தப்பட்டு அப் பள்ளிவாயல் மையவாடியில் ஜனாசா நல்லடக்கம் செய்யப்படும்.
இவரின் ஜனாசாவை பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அக்கறைப்பற்றுக்கு சென்று பார்வையிட்டார்.
Published by

Leave a comment