லண்டன் ‘அண்டர்கிரவ்ண்ட்’ புதிய ரயில்கள் அறிமுகம்

This slideshow requires JavaScript.

லண்டன்: 150 வருடங்கள் பழமையான லண்டன் ‘அண்டகிரவ்ண்ட்’ ரயில் சேவையானது, உலக நகரங்களுள் பிரபல்யமானவை. அவ்வப்போது புதிய ரயில்கள் மாற்றம்பெற்றாலும், தற்பொழுது புதிய, நவீன வடிவமைப்பில் அண்டகிரவ்ண்ட் ரயில்களை லண்டன் போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்த உள்ளது. புதிய ரயில்களின் படங்களை இங்கே காணலாம்.

Published by

Leave a comment