Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனத்தின் ஏற்பாட்டில் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: வறுமைக்குள்ளான குடும்பங்களைச் சேர்ந்த, தமது கற்றல் நடவடிக்கையினை மேலும் தொடர இயலாதுள்ள மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் ‘பாடசாலை உபகரணங்கள் வழங்கும்’ நிகழ்வொன்றினை ஏறாவூர் சமூக ஆய்வு நிறுவனம் ஒழுங்கு செய்து நடாதத்தியது.

  • பாதுகாப்பைக் கருத்திற்கொண்டுகூட்டங்களைத் தவிர்த்தார் மைத்திரி

    கொழும்பு: பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பை கருத்திற்கொண்டு நேற்று பல பிரசாரக் கூட்டங்களுக்கு செல்லாமல் தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கண்டியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேன தொலைபேசியின் ஊடாகவே உரையாற்றினார்.

  • மஹிந்தவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடியில் இறுதி மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 05-01-2015 நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றது.

  • என்னதான் செய்யவில்லை…..?

              கோடிகோடி செலவு செய்து காத்த மண்ணை கண்கவரும் பூமியாக மாற்றி வரும் மண்ணின் மைந்தனவன் தேர்தல்மேடைக் கேள்விகளுக்கு வக்கிருந்தால் விடையளிங்கள்..?

  • “இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் தேவையாகும்”

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இந்த நாட்டில் வாழும் தேசப்பற்றுள்ள ஒவ்வொரு குடிமகனும் குறைந்தது 10 வாக்குகளையேனும் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பது காலத்தின் மாற்றத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,முன்னால் அமைச்சருமான றிசாத் பதியுதீன் வாக்காளர்களிடம் கேட்டுள்ளார்.

  • காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் சூடு பிடித்திருக்கின்றன

    காத்தான்குடி: ‘ஜனாதிபதித் தேர்தல் 2015’, பிரதானமாகப் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேனா ஆகியோரை ஆதரித்து இறுதியாக இடம்பெறும் இரு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களும் மிகச் சிறப்பாக இடம்பெற்று வருவதாக எமது நிருபர் தெரிவிக்கிறார்.

  • மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் ஊர்வலம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து 05-01-2014 இன்று திங்கட்கிழமை காத்தான்குடியில் மாபெரும் ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது.

  • “முஸ்லிம் பெண்கள் பொறுப்புடன் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும்”: நகர சபை உறுப்பினர் சல்மா ஹம்ஸா

    காத்தான்குடி: எமது நாட்டில் பல்வேறு சமயங்களுடன் மக்கள்வாழ்ந்தாலும் அவர்கள் ஒற்றுமையோடுவாழ்ந்துவருகிறார்கள். இத்தகைய ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் பல முன்னெடுப்புக்களை செய்துவருகிறது. இதனை மக்கள் நன்கு உணர்ந்து வெளிப்படுத்தும் தேர்தலையே நாம் எட்டாம் திகதிஎதிர்நோக்க விருக்கிறோம்.

  • மைத்திரியை ஆதரித்து கண்டி மாவட்டத்தில் NFGGயின் சூறாவளிப் பிரச்சாரம்

    NFGG ஊடகப்பிரிவு கண்டி: பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நேற்று (04.12.2015) தெல்தொட்டையில் 4 கூட்டங்களும் தஸ்கர மற்றும் கம்பளையில் தலா ஒரு கூட்டமுமாக 6 பொதுக்கூட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடாத்தியது.

  • பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரித்து காத்தான்குடியில் மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம்

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களை ஆதரித்து, ஐக்கிய தேசிய கட்சி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன கூட்டாக இணைந்து காத்தான்குடியில் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

  • காத்தான்குடி முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தினால் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி முஸ்லிம் நண்பர்கள் நிதியத்தினால் காத்தான்குடி பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 175 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.

  • ஏறாவூரில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்இசேகு இஸ்ஸதீன் பங்கேற்பு

    ஏறாவூர்: ஏறாவூர் நகர சபைத் தவிசாளர் அலி சாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஏறாவூர் பிரதேசத்தில் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று 04-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது.

←Previous Page
1 … 566 567 568 569 570 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar