Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா

    – எம்.எச்.எம். அன்வர் பூனொச்சிமுனை: பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் 06.02.2015 வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. அதிபர் ஏ.பி.ஏ. றசூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ), மட்டக்களப்பு மத்தி வலய பிர கல்விப்பணிப்பாளர் எம் எம். உதுமாலெவவை காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர்

  • “கிழக்கின் முதலமைச்சர் நியமிக்கப்பட்டு விட்டார் அனைவரும் ஒன்று பட்டு மாகாணத்தைக் கட்டியெழுப்புவோம்”: சட்ட முதுமாணி எம்.ஐ.எம் அஸ்வர்

    – சட்ட முதுமாணி எம்.ஐ.எம் அஸ்வர் காத்தான்குடி: இழுபறி நிலையில் இருந்த கிழக்கின் முதலமைச்சர் விவகாரம் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்துள்ள நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முதலமைச்சரைப் பரிந்துரை செய்து அதற்கான நியமணமும் கடந்த 06.02.2015  வழங்கப்பட்டு விட்டது.

  • ”ரவூப் ஹக்கீமின் உருவப்படத்தை, எரித்ததிற்கும் எனக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை -‘ ஜெமீல

    – ஜூனைத் எம். பஹ்த் சாய்ந்தமருது: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக சாய்ந்தமருதில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் தனக்கும் எவ்வித சம்மந்தமும் கிடையாது என கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

  • மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையின் 2014ம் ஆண்டு வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு: நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லாஹ் பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: கடந்த பத்து வருடங்களாக மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இயங்கிவரும் இலக்கம் 298 மண்முனைப்பற்று மத்தியஸ்த சபையின் 2014ம் ஆண்டு வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு 07-02-2015 இன்று சனிக்கிழமை மண்முனைப்பற்று பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

  • முதலில் உட்சுவரை மெழுகுங்கள் பின்னர் வெளிச்சுவரை மெழுகலாம்

    அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா கொழும்பு: நாட்டின் ஒரு பகுதியில்  முஸ்லிம் சமூகத்தின் உள் வீட்டுப் பிரச்சினை பூதாகரமாகியிருக்கும் இந்தச் சூழலில் நாம் மாற்று சமூகத்தாரிடம் இருந்து எவ்வாறு நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் எதிர்பார்க்க முடியும்? இலங்கையில் இனவாதத்தையும் விட கொடிய அரக்கன் பிரதேச வாதமாகும்.

  • நாமலின் கைக்கடிகாரங்கள் 5.9 மில்லியன் ரூபாய்கள்

    முஹம்மது பஹத் கொழும்பு: முன்னால் இலங்கை ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது  குடும்பத்தினரின் ஊழல்கள் மற்றும் உல்லாச வாழ்க்கை என்பன வெளிச்சத்திற்கு வரும் நிலையில், மீண்டும் இன்னொரு செய்தி வெளிவந்துள்ளது.

  • நிள அளவை திணைக்கள அதிகாரிகள் அத்துமீறல்: றிப்கான் பதியுதீன் வருகையால் இடைநிறுத்தம்

    இர்சாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: 100 வருட பழமை வாய்ந்த தனியாருக்கு சொந்தமான  மன்னார் மாவட்டத்தின் மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காக்கையன்குளம் கிழக்கு மற்றும் மேற்கு புறப் காணிகளை மீள பெறும் வகையில் நிள அளவை திணைக்கள அதிகாரிகள் அத்துமீறி உட்புகுந்து அளவை செய்ய முற்பட்டனர்.

  • மீலாதுன் நபி தினப் போட்டி பரிசளிப்பு நிகழ்வு

    ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச மத்ரஸாக்களுக்கிடையிலான மீலாதுன் நபி தினப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வும் விசேட மார்க்க சொற்பொழிவும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலில் இன்று (07) சனிக்கிழமை இடம்பெற்றது.

  • சம்மேளன கூட்டம் தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாறுக் வாக்குமூலம்

    – ஜுனைத் எம். பஹ்த் காத்தான்குடி: 05.02.2015 அன்று இரவு 9.30 மணியளவில் காத்தான்குடி சம்மேளன ஒன்று கூடல் மண்டபத்தில் பாம் வீதி செப்பணிடுதல் தொடர்பாக நடை பெற்ற கூட்டம் தொடர்பாக பொறியியலாளர் சிப்லி பாறுக் அவர்களின் வாக்குமூலம் .

  • ஸாலிஹ் அல் குர்ஆன் மத்ரஸாவின் 23வது வருட விழா

    – ஜுனைத் எம்.பஹ்த் காத்தான்குடி: காத்தான்குடி ஸாலிஹ் அல் குர்ஆன் மத்ரஸாவின் 23 வருட விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2015 ம் திகதியன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் அல்குர்ஆன் இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு இம் மத்ரஸாவின் பழைய மாணவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

  • கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக அலி ஸாஹிர் மௌலானா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

    – முகமட் சப்றாஸ் திருகோணமலை: கிழக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக செய்யித் அலி ஸாஹிர் மௌலானா இன்று ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த எம்.எஸ்.எஸ். அமீர்அலி பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து ஏற்பட்டவெற்றிடத்திற்கு செய்யித் அலி ஸாஹிர் மௌலானா மாகாணசபை உறுப்பினர் பதவிற்கு தேர்தல்கள் ஆணையாளரினால் நியமிக்கப்பட்டார்.

  • உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்தால் பரிசுத் தொகை ரூபா 130 மில்லியன்

    கொழும்பு: உலகக்கிண்ணம்-2015 கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றால் பரிசுத் தொகையாக 130 மில்லியன் ரூபாவினை வழங்க இலங்கை அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அனுமதியினை அமைச்சரவை வியாழக்கிழமை வழங்கியுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோது

←Previous Page
1 … 527 528 529 530 531 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar