Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சபையமர்வுகள் மீண்டும் நேரடி ஒளிபரப்பு

    முஹம்மது பஹத் கொழும்பு: நாடாளுமன்ற கூட்டங்களில், சபையமர்வு மட்டும் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் மீண்டும் அஞ்சல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

  • நிரந்தரம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் தேர்தலில் வென்றது தந்திரம் தோற்றுப் போனது மந்திரம்

  • ஆத்திரம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மைத்திரிக்கு மகுடம் சூடப்பட்டதால் சுக்கு நூறாக்கப்பட்டது சுமனதாஸவின் சாத்திரம்

  • “சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அவர்களுடைய கன்னத்தில் அறையுங்கள்”

    கொழும்பு: சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எந்தவொரு மக்கள் பிரதிநிதியாவது குழப்பங்களை விளைவித்தால் அல்லது முரண்பாடுகளை தோற்றுவித்தால், பொதுமக்களாகிய நீங்கள் அவர்களுடைய கன்னத்தில் அறையுங்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

  • காத்தான்குடி மத்திய கல்லூரியின் 85வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை கடந்த 85 ஆண்டுகளாக சமூகத்திற்கு கல்விப் பணியை ஆற்றியுள்ளதாகவும் அது தொடர்பான விரிவான விழாவொன்றை இந்த வருடம் 85ம் ஆண்டை மையப்படுத்தி நடாத்துவதற்கு தீர்மாணித்துள்ளதாகவும் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலையின் அதிபர் யூ.எல்.ஏ.முபாறக் தெரிவித்தார்.

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடகப் பட்டறை பிற்போடப்பட்டுள்ளது

    – ஜூனைட் எம். பஹ்த் கொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் எதிர்வரும் 14ஆம் (14.02.2015) திகதி கொழும்பில் நடாத்தவிருந்த ஊடக செயலமர்வு தவிர்க்க முடியாத காரணங்களினால்பிற்போடப்பட்டுள்ளது. இந்த செயலமர்வு, எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இச்செயலமர்வுக்கு 50 பேர் மாத்திரமே சேர்த்துக் கொள்ளப்படுவர்.

  • நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதம்- மசூர் மௌலானா

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு இன்றுடன் வயது ஒரு மாதமாகிறது. இலங்கையில் நல்லாட்சி ஒன்று மலர வேண்டுமென்று முஸ்லிம்கள் இறையச்சம் மேலோங்க நோன்பு நோற்று,தஹஜ்ஜதில் மன்றாடியதன் பலாபலனே இன்று சாத்தியமாகியிருக்கும் மைத்திரி யுகமாகும்.

  • “Muslim Couple வீடியோ ” – சீரழியும் முஸ்லிம் உம்மத்தும் , மீடியாக்களும்

    – அஹமட் ஆஸிர் உரை: அஷ்ஷெய்ஹ் யூசுப் முப்தி

  • ஒரு விளையாட்டு மைதானம் எவ்வாறு அமைக்கப்படுகிறது (கானொளி)

  • “மைத்திரி சிறுபான்மை மக்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்ட ஒரு தலைவர்”: ஹிருனிகா

    பொத்துவில்: நாட்டில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்கள் தங்களின் மதத்தினை தங்கு தடையின்றி சுதந்திரமாக பின்பற்றுவதற்கான களத்தினை இப்புதிய அரசாங்கம் உருவாக்கியுள்ளது என ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். நேற்று பொத்துவில் பிரதான வீதியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேல் மாகண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

  • காத்த மண்ணுக்கு பெருமை தேடித்தரும் மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85வது ஆண்டு நிறைவு விழா மிக விரைவில்

    டீன் பைரோஸ் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய தேசிய பாடசாலையின் 85 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் விழா ஒன்றினை மிக விரைவில் பாடசாலையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக (08.02.2015 ஞாயிறு) நடைபெற்ற விசேட ஊகவியாலர்கள் சந்திப்பின் போது பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

  • சிகரம் கிராம மக்களுக்கு ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சிகரம்: மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீள்குடியேற்ற கிராமமான சிகரம் கிராமத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தினால் வசதி குறைந்த 50 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 08-03-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை சிகரம் கிராமத்தில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 525 526 527 528 529 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar