Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அம்பலத்திற்குவரும் நாமலின் குறுக்கு வழியிலான சட்டம், கலாநிதிப்ப்பட்டம்

    கொழும்பு: நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றவியல் விஞ்ஞானம் தொடர்பான கலாநிதி பட்டத்தை பெறுவதற்காக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பதிவு செய்தது முதல், அது தொடர்பான ஆய்வறிக்கை சமர்ப்பித்தது மற்றும் கண்காணிப்பு பேராசிரியரின் பங்கு வரை பாரதூரமான முரண்பாடுகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

  • ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்: கொடும்பாவிக்கு செருப்பினால் மாலை

    – ஹாசிப் யாஸீன் சாய்ந்தமருது: சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீமிக்கு எதிராக சாய்ந்தமருதில் இன்று ஜூம்ஆ தொழுகையை தொடந்து ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

  • பொருட்களை விலை குறைத்து தரவில்லையா..? இங்கே முறையிடுங்கள்

    – ஜூனைட் எம். பஹத் கொழும்பு: இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் கீழ் விலை குறைக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையாயின் அது தொடர்பில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் ஆகியவற்றிடம் முறையிடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • “தலைமைத்துவத்தின் அனுமதியின்றி கையொப்பம் இட முடியாது”: எம்.எஸ்.சுபைர்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா ஏறாவூர்: திருட்டுத்தனமாக கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தெரிவு தொடர்பில் பொதுஜன ஜக்கிய முன்னணியின் பொதுச் செயலாளருடன் கலந்துரையாடியுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இந்த விடயம் தொடர்பில் எமது கட்சியின் தேசிய தலைவருடனும், கிழக்கு மாகாண உறுப்பினர்களுடனோ எவ்வித கருத்துப்பரிமாறல்களையும் செய்யவில்லையென

  • காத்தான்குடியில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

    – ஜுனைட் எம். பஹ்த் காத்தான்குடி: இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் “நபிகள் நாயகத்தின் தலை முடி பத்ரிய்யாப் பள்ளியில் இருக்குதாம்! அப்துல் றஊபின் அட்டகாசத்தால் காத்தான்குடிக்கு சாபம் இறங்கும் அபாயம்!!” என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாஅத் (NTJ)இனால் வெளியிடப்பட்டது.

  • 20 நிமிடங்களில் விற்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் மோதும் உலகக்கிண்ணப் போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள்

    மெல்போன்: எதிர்வரும் 15 ஆம் திகதி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கிண்ண போட்டிக்கான நுழைவுச்சீட்டுக்கள் யாவும் 20 நிமிடங்களில் விற்பனையாகி முடிந்துள்ளன. 11 ஆவது உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 14ஆம் திகதி ஆரம்பித்து மார்ச் 29ஆம் திகதி வரையில், அவுஸ்திரேலியா மற்றும் நியுஸிலாந்தில் நடை பெறவுள்ளது.

  • ஜனாதிபதி மைத்திரி 15ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம்

    கொழும்பு: நான்கு நாள் உத்தி யோக பூர்வ விஜயத்தை மேற் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பையேற்றே அவர் இந்தியா செல்கிறார்.

  • சுதந்திர தின விழா: தமிழரசுக் கட்சிக்குள் சலசலப்பு

    கொழும்பு: இலங்கையின் சுதந்திர தின நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கலந்து கொண்டதை அவர் சார்ந்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் மத்தியக் குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு அதில், சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தரும், சுமந்திரனும் கலந்து கொண்டது தொடபில் விவாதிக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத்தலைவர் சிற்றம்பலம் கோரியுள்ளார்.

  • இஸ்லாமிக் சென்றர் மகளிர் அமைப்பு நடாத்தும் பெண்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு

    – இஸ்லாமிக் சென்றர்

  • காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன?

    காத்தான்குடி: காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனும் கருத்துக்கணிப்பை கடந்த இருவாரங்களாக எமது தளத்தில் வாசகர்களின் ஒன்லைன் வாக்களிப்பிற்கு விடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் சில மாதங்களில் இடம்பெற இருக்கும் இந்நிலையில், எமது வாசகர்களின் கருத்துக்கணிப்புக்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

  • மைத்திரி- மகிந்த- சந்திரிக்கா ஆகியோரை கூட்டிணைக்கும் பணியில் சு.க. உறுப்பினர்கள்

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச ஆகிய மூவரையும் எதிர்வரும் பொது தேர்தலில் ஒரே மேடைக்கு கொண்டு வந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆட்சியை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • காங்கேயனோடை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கான பஸ் சேவை 12 வருடங்களின் பின் மீள ஆரம்பம்

    மீஸான் காங்கேயனோடை: 04.02.2015ம் திகதி அன்று இலங்கையின் 67வது சுதந்திரதின நாளிலே எமது மீஸான் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் முயற்ச்சியுடன் காத்தான்குடி இ.போ.சபை சாலையினால் தடைப்பட்டிருந்த காங்கேயனோடை மட்டக்களப்பு வைத்திய சாலைக்கான ஊர்வீதி வழியான பஸ் வண்டிச்சேவை  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

←Previous Page
1 … 529 530 531 532 533 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar