ஸாலிஹ் அல் குர்ஆன் மத்ரஸாவின் 23வது வருட விழா

saleh madrasa– ஜுனைத் எம்.பஹ்த்

காத்தான்குடி: காத்தான்குடி ஸாலிஹ் அல் குர்ஆன் மத்ரஸாவின் 23 வருட விழா இன்ஷா அல்லாஹ் 13.02.2015 ம் திகதியன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ்மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந் நிகழ்வில் அல்குர்ஆன் இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதோடு இம் மத்ரஸாவின் பழைய மாணவர்கள் கெளரவிக்கப்படவுள்ளனர்.

இம் மத்ரஸாவின் ஒவ்வொரு வருட நிகழ்விலும் ஒவ்வொரு துறைக்காக பழைய மாணவர்களை கெளரவிப்பது குறிப்பிடத்தக்கது.

saleh madrasa

–

Published by

Leave a comment