பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா

poonochimunai– எம்.எச்.எம். அன்வர்

பூனொச்சிமுனை: பூனொச்சிமுனை இக்றா வித்தியாலயத்தின் 19வது வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் 06.02.2015 வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது. அதிபர் ஏ.பி.ஏ. றசூல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் எம்.எல்.ஏ எம்.ஹிஸ்புல்லாஹ் (பா.உ), மட்டக்களப்பு மத்தி வலய பிர கல்விப்பணிப்பாளர் எம் எம். உதுமாலெவவை காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர்

எம்.ஏ.சி.எம் பதுர்தீன் உட்பட அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயங்களையும் பரிசில்களையும் முன்னாள் பிரதியமைச்சர் வழங்கி வைத்தார்.

poonochimunai

rasool sir

hizbullah hairullah

Published by

Leave a comment