Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • NFGGயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆண்களுக்கான மாபெரும் இப்தார் நிகழ்வு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் ஆண்களுக்கான மாபெரும் இப்தார் ஒரு நேற்று அதன் கிழக்குப் பிராந்திய காத்தான்குடி மக்கள் அரங்கில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் உலமாக்கள், கல்விமான்கள், மாணவர்கள், சமூக நிறுவனங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட NFGGயின் பிராந்திய தலைமைத்துவசபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

  • துபாயில் இடம் பெற்ற இப்தார் நிகழ்வு

    – ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை முஸ்லிம்களின் அமைப்பும் இலங்கைப் பிரதித் தூதுவராலயமும் இணைந்து கடந்த வியாழன் (2015.07.02) அன்று இப்தார் நிகழ்வு ஒன்றினை இலங்கை தூதுவராலாயத்தில் ஏற்பாடு செய்து இருந்தது.

  • அந்தநாள் ஞாபகம்-6: காத்தான்குடியில் இடம்பெற்ற “பத்ர் யுத்தம்”

    – MJ காத்தான்குடி: காத்தான்குடி-5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆப்பள்ளிவாயலுக்குச் சொந்தமான காத்தான்குடி 5 சந்தையிலும், சந்தைக்கு வெளிப்புற கடைகளிலும் மௌலவி அப்துர் ரஊபின் ஆதரவாளர்கள் வியாபாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

  • 62 லட்சம் மக்களை மைத்திரி காட்டிக் கொடுத்துவிட்டார்

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 62 லட்சம் மக்களை காட்டிக் கொடுத்து விட்டதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு வழங்க இணங்கியமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

  • ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடுகிறார் மஹிந்த!

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

  • ஜனாதிபதி மைத்திரிபாலவை கொல்ல முயன்றவருக்கு 10 வருட சிறை

    பொலன்னறுவை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றத்தால் இன்று (03) 10 வருட சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, 2005 இல் அவர் மகாவலி அமைச்சராக இருந்த வேளையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்தி கொலை செய்யும் திட்டத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்தே நீதிபதி அமெந்த்ரா செனவிரத்ன இத்தீர்ப்பினை வழங்கினார்.

  • மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரியின் நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல் நட்டி வைப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை நாட்டிலுள்ள அறபு மதரஸாக்களில் இருந்து பட்டம் பெற்று வெளியேறும் உலமாக்கள் சமூகத்தில் கௌரவமாக தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்வதற்கு வழிசமைத்துக் கொடுப்பதை முக்கிய நோக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் ,ஸ்ரீலங்கா ஹிறா பவுண்டேஷனுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் மட்டக்களப்பு பல்கலைக்கழகக் கல்லூரி தற்காலிகமாக காத்தான்குடியில் ஆரம்பிக்கப்பட்டு

  • ஜனாதிபதி மைத்திரியினால் வேட்புரிமை வழங்கப்படாத அந்த 8 உறுப்பினர்கள்!

    கொழும்பு: எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய 08 உறுப்பினர்களுக்கு வேட்புரிமை இழக்க நேரிடம் என தகவல் வெளியாகியுள்ளது.

  • இலங்கையில் மது அருந்தும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!

    கொழும்பு: இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. படித்த, மத்திய தர மற்றும் மேல் தட்டு பெண்கள் மத்தியில் இந்த மதுபான பயன்பாடு பரவியுள்ளமை பாரதூரமான நிலைமை என ஆபத்தன

  • மட்டு.போதனா வைத்தியசாலை குழு உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜவ்பர்கான் நியமனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை குழு (hospital committee)உறுப்பினராக சிரேஷ்ட ஊடகவியலாளரும் சாஹித்ய மண்டல விருது பெற்ற கவிஞரும் பன்னூலாசிரியருமான ரீ.எல்.ஜவ்பர்கான் சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்னவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ஆடைக்குள் மறைத்துவைத்து தடைசெய்யப்பட்ட மாத்திரைகளைக் கடத்த முற்பட்ட நான்கு பெண்கள் மதீனா விமான நிலையத்தில் கைது!

    – MJ மதீனா: சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மட் இப்னு அப்துல் அஸீஸ் மதீனா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தடைசெய்யப்பட்ட மாத்திரைகளைக் கடத்த முற்றபட்ட நான்கு பெண்களை மதீனா விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்திருக்கின்றனர்.

  • மஹிந்தவின் மாயத் தோற்றம்

    கொழும்பு: அரசியலில் மீள்பிரவேசம் செய்வதென்ற தனது முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன் தினம் பகிரங்கமாக அறிவித்து விட்டார். மஹிந்தவின் எதிர்காலம் தொடர்பாக ஊடகங்கள் அண்மைக் காலமாக வெளிப் படுத்தி வந்த பரபரப்பு நேற்றுமுன்தினம் ஓரளவு தணிந்திருக்கிறது.

←Previous Page
1 … 393 394 395 396 397 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar