ஜனாதிபதி மைத்திரிபாலவை கொல்ல முயன்றவருக்கு 10 வருட சிறை

maithiri car bombபொலன்னறுவை: முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு பொலன்னறுவை உயர் நீதிமன்றத்தால் இன்று (03) 10 வருட சிறை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, 2005 இல் அவர் மகாவலி அமைச்சராக இருந்த வேளையில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடாத்தி கொலை செய்யும் திட்டத்தில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டு நிரூபணமானதை அடுத்தே நீதிபதி அமெந்த்ரா செனவிரத்ன இத்தீர்ப்பினை வழங்கினார்.

மேலும் அவருக்கு ரூபா 10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

maithiri car bomb

Published by

Leave a comment