Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சர்வதேச கால்பந்து விளையாட்டில் மிகப்பெரிய சாதனையை நிலைநாட்டியுள்ள ஃபிஜி அணி!!

    லண்டன்: சர்வதேச கால்பந்து விளையாட்டில் நிலைநாட்டப்பட்டிருந்த ‘மிகப்பெரிய வெற்றி’ என்ற சாதனையை ஃபிஜி முறியடித்துள்ளதாக பசிபிக் விளையாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

  • கோபா அமெரிக்கா: வரலாறு படைத்தது சிலி!

    சண்டியாகோ: கோபா அமெரிக்கா சம்பியன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக ஆர்ஜன்டீனா அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியது. பெனால்டி ஷூட் அவுட்டில் 4-1 என்ற கோல் கணக்கில் சிலி சம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்று வரலாறு படைத்தது.

  • “மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதானது நரியிடம் கோழிகளை பாதுகாக்க ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும்”

    கொழும்பு: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதானது நரியிடம் கோழிகளை பாதுகாக்க ஒப்படைப்பதற்கு ஒப்பானதாகும். இந்த முயற்சியானது பெரும் அழிவையே ஏற்படுத்தும் என மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • NFGGயின் பெண்களுக்கான இப்தார் நிகழ்வு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்திருந்த பெண்களுக்கான இப்தார் நிகழ்வு ஒன்று நேற்று அதன் பிராந்திய தலைமையகமான காத்தான்குடியில் இடம்பெற்றது. NFGGயின் பிராந்திய தலைமைத்துவ சபை உறுப்பினர்களுடன் இணைந்து காத்தான்குடி மகளிர் அணி உறுப்பினர்கள் இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

  • புனர்வாழ்வு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட கிராம சேவகர்கள்

    யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் கிராம மட்டத்திலான அரச நிர்வாகத்திற்குப் பொறுப்பான கிராம சேவை அதிகாரிகள் 11 பேரை இராணுவத்தினரின் புனர்வாழ்வு முகாமின் பயிற்சிக்காக அதிகாரிகள் அனுப்பியிருக்கின்றனர்.

  • “காத்தான்குடி நூதனசாலை சிலைகளையும் பொம்மைகளையும் முற்றாக அகற்றிக் கொள்ளவும்”: அஇஜஉ. தீர்ப்பு

    காத்தான்குடி: காத்தான்குடி பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் மற்றும் பொம்மைகளை அகற்றிவிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மார்க்கத்தீர்ப்பை MLAM. ஹிஸ்புல்லாஹ்(MP)வுக்கு  அறிவித்துள்ளது.

  • வன்னி மாவட்டத்திற்குட்பட்ட வெலி ஓய சிங்கள பிரதேசங்களுக்கு ரிசாத் விஜயம்

     – இர்ஷாட் ரஹ்மதுல்லா வெலி ஓய: வன்னி மாவட்டத்திற்குட்பட்ட வெலி ஓய சிங்கள பிரதேசங்களுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் விஜயமொன்றினை மேற்கொண்டார்.

  • மைத்திரியும் மஹிந்தவும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்

    கொழும்பு: நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள்.

  • கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை அபூர்வமாகக் காப்பாற்றப்பட்டது (காணொளி)

    அங்காரா: துருக்கியின் ”அய்வசிக்” நகர கடற்கரையோரமாக கடலில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை ஒன்றை கரையோரக் காவற்படை மீட்டுள்ளது. மிதவை இருக்கை ஒன்றில் கரையோரமாக இருந்த இந்த 10 மாதக் குழந்தை, அதனது பெற்றோருக்கு தெரியாமலேயே கடலின் அலைகளால் அடித்து நடுக்கடலுக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது.

  • மைத்திரி-மகிந்த புதிய கூட்டணி: மகிந்த அணியில் ஹூனைஸூக்கு ஆசனம்

    – முகம்மட் மக்பூல் கொழும்பு: மகிந்த – மைத்திரி புதிய அரசியல் கூட்டணி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இன்றைய சூழ்நிலையில், மகிந்த அணி சார்பாக முன்னாள் எம்பி ஹூனைஸ் களமிறங்கவுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

  • காத்தான்குடி சம்மேளனத்தின் ஸகாத் வசூலிப்பு புதிய முறை அறிமுகம்

    – எம்.எச்.எம். அன்வர் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் கூட்டு ஸக்காத் வேலைத்திட்டம் இம்முறையும் மிகச்சிறப்பாக இடம்பெறவுள்ளதாக பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் தலைவர் றவூப் ஏ. மஜீத் காத்தான்குடியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டின்போது தெரிவித்தார்.

  • யாழ்ப்பாணத்தைப் பாதுகாக்க மீண்டு(ம்) வந்தனர் புலிகள்!

    யாழ்ப்பாணம்: வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதான தளமாக கொண்டு நேற்று உதயம் ஆகி உள்ளது ஜனநாயக போராளிகள் கட்சி.2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, விழுமியங்கள் விலை போயின.

←Previous Page
1 … 392 393 394 395 396 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar