“காத்தான்குடி நூதனசாலை சிலைகளையும் பொம்மைகளையும் முற்றாக அகற்றிக் கொள்ளவும்”: அஇஜஉ. தீர்ப்பு

acju jammiathulகாத்தான்குடி: காத்தான்குடி பூர்வீக நூதனசாலையில் வைக்கப்பட்டுள்ள உருவச்சிலைகள் மற்றும் பொம்மைகளை அகற்றிவிடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மார்க்கத்தீர்ப்பை MLAM. ஹிஸ்புல்லாஹ்(MP)வுக்கு  அறிவித்துள்ளது.

அதன் பிரதியினை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கும் அனுப்பிவைத்துள்ளது.

museum2

சிலைகள், பொம்மைகளுக்கு பதிலாக டிஜிட்டல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துமாரும் இத்தீர்ப்பு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image

image

Published by

Leave a comment