Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அந்தநாள் ஞாபகம்-7: ஸக்காத்துக் காசும் சிறைச்சாலையும்

    – MJ காத்தான்குடி: இருபத்து ஐந்துக்கு, இருபத்து ஏழுக்கு அல்லது பெருநாள் இரவைக்கு ‘அடைக்கிறயாம்’ “அங்க அடைக்கிறயாம்”, “இங்க அடைக்கிறயாம்”. “அடைக்கிறயாம்” எனும் ஸக்காத் கொடுத்தல் ஓர் காலத்தில் காத்தான்குடியில் இருந்து வந்தது.

  • ராஜித, சம்பிக, எஸ்.பி.திசாநாயக்க உட்பட 14 பேர் ஐ.தே.க. இணைவு

    கொழும்பு: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக பதவியேற்கச் செய்வதற்கு தலைமையேற்று செயற்பட்ட பிரதான அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் கொண்ட குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

  • ஐ.தே. கட்சியின் விசேட மாநாடு இன்று

    கொழும்பு: பொதுத் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி விஷேட மாநாடொன்றை இன்று சனிக்கிழமை நடத்துகின்றது. கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த விஷேட தேர்தல் மாநாடு நடைபெறுகின்றது.

  • லோரன்ஸ் ஓஃப் அரேபியா பட கதாநாயகன் ஒமர் ஷெரீஃப் காலமானார்

    கெய்ரோ: லோரன்ஸ் ஓஃப் அரேபியா உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் ஒமர் ஷெரீஃப் நேற்று காலமானார். அவருக்கு வயது எண்பத்தி மூன்று. எகிப்தில் பிறந்த ஒமர் ஷெரீஃப், 25 உள்ளூர் மொழிப் படங்களில் நடித்த பிறகு ஆங்கிலப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

  • ஈ. பி. டி. பி பிரமுகரை சுட மறுத்த புலிப் பொறுப்பாளர்!

    யாழ்ப்பாணம்: ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உதயத்தை தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் இடம்பெற்ற சுவாரஷிய சம்பவங்கள் பலவும் தற்போது வெளியில் வந்த வண்ணம் உள்ளன. 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலம். ஆயினும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உறுப்பினர்களை புலிகள் படுகொலை செய்து கொண்டிருந்தனர்.

  • “SLMC-NFGG கூட்டு” – ஒரு நேரான பார்வை

    – ரா.ப. அரூஸ் இன்று இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பேசுபொருளாக “SLMC-NFGG கூட்டு” என்பது பிரதான இடம் பிடித்திருக்கின்றது. இந்த விடயமானது பலராலும் பலவாறு நோக்கப்படுகிறது, விமர்சிக்கப்படுகிறது. மேற்படி “SLMC-NFGG கூட்டு” விவகாரம் பற்றி முகநூல் நண்பர்களும் சில இணையத்தளங்களும் விமர்சித்துத் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.

  • அ.இ.ம.கா வின் இறுதி முடிவு இன்று: ஐதேகவுடன் 03 மாவட்டத்தில் போட்டி

    – ஏ.எச்.எம்.பூமுதீன் கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து 03 மாவட்டங்களில் போட்டியிட இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் போது இணக்கம் காணப்பட்டுள்ளது.

  • கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெறும்

    மட்டக்களப்பு: கிழக்கு ஊடக சங்கத்தின் நிர்வாக சபைக்கூட்டம், எதிர்வரும் 12.07.2015 ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு, மட்டக்களப்பு மஹாத்மா காந்தி பூங்கா வீதியில் அமைந்துள்ள சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டத் தலைமை அலுவலகத்தில் சங்கத் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வின் தலைமையில் நடைபெறும் என சங்கத்தின் பொதுச் செயலாளர் வீ. பத்மசிறி தெரிவித்தார்.

  • அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் சுபைர் ராஜினாமா

    – ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: கிழக்கு மாகாணசபையின் முன்னாள் சுகாதார அமைச்சரும், பிரதி தவிசாளருமான தற்போதைய கிழக்கு மாகான சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்கள் ” அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொள்கை பரப்பு செயலாளர் பதிவியிலிருந்தும், உயர்பீட உறுப்பினர் பதவியிலிருந்தும் சற்றுமுன் ராஜினாமா செய்துள்ளதாக அவரது ஏறாவூர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஒன்று கூடலில் தெரிவித்தார்.

  • அ.இ.ம.கா. செய்த அதே தவறை மு.கா.வும் செய்யுமா?

    – புவி எம். ஐ.  ரஹ்மதுல்லா காத்தான்குடி: எதிர்வரும் ஆகஸ்ட் 17இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஶ்ரீ. ல.மு.கா.வில் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினரான காத்தான்குடியைச் சேர்ந்த பொறியியலாளர் அப்துல் பாறூக் மொகமட் ஷிப்லி அவர்களும் ஒரு வேட்பாளாராகப் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • பல்லாயிரக்கணக்கான மக்கள் இஃதிகாஃப் அமல்களில்..

    – MJ மதீனா: புனித ரமழானின் இறுதிப்பத்தில் இஃதிகா.ப் இருப்பது நபி (ஸல்) அவர்களின் பிரதான சுன்னத்துக்களுள் ஒன்றாககவும், அரும்பெரும் பாக்கியங்களைப் பெற்றுக்கொள்ளும் உன்னதமான செயலாகவும் இருந்து வருகிறது.

  • எந்த நாளில் மஹிந்த வேட்புமனுவில் கையெழுத்திட்டார்? தொடரும் சர்ச்சை!

    கொழும்பு: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனுவில் எப்போது கைச்சாத்திட்டார் என்பது தொடர்பில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் மஹிந்த போட்டியிடவுள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

←Previous Page
1 … 387 388 389 390 391 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar