Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இலங்கை அணியில் இரு புதுமுக வீரர்கள்

    கொழும்பு: பாகிஸ்தானிற்கு எதிராக நடைபெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வணியில் மிலின்ட சிறிவர்தனா மற்றும் சசித் பதிரணா என்ற இரு இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  • நிறைவடைந்த இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட்: சாதனைத் துளிகள்!

    * பாகிஸ்தான் அணி 2-வது இனிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 382 ஓட்டங்கள் குவித்து வெற்றி இலக்கை எட்டிப்பிடித்து (சேசிங்) சாதனை படைத்தது. டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் அதிகபட்ச சேசிங் இதுதான். ஆசிய மண்ணில் அரங்கேறிய 2-வது அதிகபட்ச சேசிங் இதுவாகும்.

  • மஹிந்த போட்டியிடுவது ஐ.தே.கவுக்கு ஆசிர்வாதமேயன்றி அச்சுறுத்தல் இல்லை

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு அச்சுறுத்தலாகாது மாறாக இது மிகப் பெரிய ஆசிர்வாதமாகுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நேற்று தெரிவித்தார்.

  • இந்தோனேசியாவில் தஞ்சமடைந்தோர் நாடு திரும்ப விரும்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்

    கொழும்பு: இந்தோனேஷியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு தயாராகவுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹிஷினி கொலன்னே தெரிவித்தார்.

  • மஹிந்தவுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை

    கொழும்பு: நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும், நிபந்தனைகள் ஏதும் விதிக்கப்படவில்லை என்று அந்த முன்னணி கூறுகிறது.

  • இஃப்தார் விருந்தில் பரிமாறப்பட்ட உணவில் விஷம்: 45 ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி!

    – AF-90 மொசூல்: ஈராக்கின் மொசுல் நகரில் இஃப்தார் நிகழ்ச்சியின்போது 145 ஐ.எஸ். தீவிரவாதிகள் சாப்பிடும் உணவில் விஷம் கலக்கப்பட்டதில் 45 பேர் பலியாகினர். ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான மொசுல் ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளது. புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளில் சிலர் நோன்பு வைத்து வருகிறார்கள்.

  • மகிந்தவுக்கு வாய்ப்பளிக்குமாறு மைத்திரிக்கு அழுத்தம் கொடுத்தது யார்?

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக வேட்புரிமை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்தது யார் தொடர்பான தகவல்கள் வெளியுள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாம் விரும்பி மகிந்தவுக்கு வேட்புரிமையை வழங்கியிருப்பார் என்பது சந்தேகத்திற்குரியது.

  • முஜிபுர் ரஹ்மானுக்கு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு

    கொழும்பு: மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

  • ரமளான் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களின் முக்கியத்துவம்

    வழங்குபவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ இடம்: ஸனய்யியா, இஸ்லாமிய அழைப்பு மையம், ஜித்தா, 05.07.2015 – நன்றி: சுவனப்பாதை

  • 2012இல் இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 40 இலட்சம்!

    கொழும்பு: சனத்தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களத்தின் அறிவிப்பின் படி இலங்கையின் மொத்த சனத்தொகை 2012 மார்ச் மாத கணக்கெடுப்பின்படி 2 கோடியே 40 இலட்சம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் சனத்தொகை தொடர்பான சிரேஷ்ட பேராசியர் இந்திரலால் டி சில்வா நேற்றுத் தெரிவித்தார்.

  • முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு பெருநாளுக்கு முன்னர் சம்பளம் வழங்க கோரிக்கை

    கொழும்பு: முஸ்லிம் அரசாங்க ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாக ஜுலை மாத சம்பளத்தை வழங்குமாறு தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் நிதி அமைச்சை கோரியுள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சருக்கு நேற்று கடிதமொன்றை அனுப்பியுள்ள தொழிற்சங்க மத்திய நிலையம், ரமழான் பண்டிகைக்கு தயாராகி வரும் அரசாங்க ஊழியர்களை

  • 09 ஆவது மாடியிலிருந்து விழுந்த இலங்கை பெண் உயிரிழப்பு

    மனாமா: பஹ்ரைனில் அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான குடியிருப்பில் 9ஆவது மாடியிலிருந்து தவறிவீழ்ந்த இலங்கைப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இலங்கையைச் சேர்ந்த 23 வயதுடைய குடாலியனகே டொனா நிமேஷா உதாரி குணசேகர என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

←Previous Page
1 … 389 390 391 392 393 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar