Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கடைத்தெருவில் கணவன், மனைவி…..(உரையாடல்)

    – LM.றிபாத், காத்தான்குடி கணவன் : நோன்பு 20வதும் பெய்த்து நீ எப்பதான் உடுப்பெடுக்கப்போறாய் ??? மனைவி : இன்னும் புது டிசைன் ஒன்டும் வரல்லயாம் பிறகு பாப்பம் கணவன்: இல்ல புள்ள….. புது புது டிசைன் எல்லாம் வந்து கிடக்காம் நம்மட மெளலவிட கடைல

  • ஐ.தே.க. யானைச் சின்னத்தில் போட்டியிடுகிறார் ஹிருணிகா!

    கொழும்பு: மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யானை சின்னத்தில் போட்டியிட உள்ளதோடு அதற்கான வேட்பு மனுவிலும் கையெழுத்திட்டார். அவர் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

  • சிறுபான்மை மக்களது முழுமையான ஆதரவு ஐக்கிய தேசிய கட்சிக்கே

    கொழும்பு: நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறுபான்மை மக்களான தமிழ், முஸ்லிம் மக்களது முழுமையான ஆதரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கே கிடைக்குமென அக்கட்சியினதும், அக்கட்சியுடன் கூட்டு வைத்துப் போட்டியிடும் சிறுபான்மைக் கட்சிகளினதும் வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

  • சேர்பிய பிரதமர் தாக்கப்பட்டார்

    ஸ்ரெப்ரெனீச்சா: ஸ்ரெப்ரனீட்சா படுகொலையின் இருபதாவது நினைவு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செர்பியப் பிரதமர் அலெக்ஸாந்தர் வுசிச் ஆத்திரம்கொண்ட பொஸ்னியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

  • SLMC-NFGG இணைவின் சூத்திரமும், எதிர்கால முஸ்லிம் அரசியலும் – 01

    – புவி எம்.ஐ. ரஹ்மதுல்லா நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஶ்ரீ.ல.மு.கா.வுடன் இணைந்து மரச் சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்தில் யானைச் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளதானது, முஸ்லிம் அரசியல் களத்தில் சமகாலத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

  • காத்த மண்ணில் மரம் செழிப்படைந்துவிட்டது

    காத்தான்குடி: தூய்மையான கட்சிக்கு வெற்றி. இதன் அடிப்படையில் பொறியியலாளர்கள் அப்துர் ரஹ்மான், சிப்லி பாறூக் ஆகிய இருவரும் முபீன் BA அவர்களுடன் கை கோர்த்து காத்த மண்ணின் வெற்றியை செழிப்படைய செய்வார்கள். இவர்கள் மூவரும் ஒரே பாதையில்!

  • ஸ்ரெப்ரெனீட்சா: 20,000 முஸ்லிம்கள் படுகொலைகளின் இருபதாம் நினைவு தினம்

    ஸ்ரெப்ரனீட்சா: இரண்டாம் உலகப் போர் காலத்து யூத இனப்படுகொலைக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிக மோசமான ஸ்ரெப்ரனீட்சா படுகொலைகளின் இருபதாவது ஆண்டு நிறைவை நினைவுகூர்வதற்காக பொஸ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரனீட்சா நகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடியுள்ளனர்.

  • அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்த இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் கைது!

    பொத்துவில்: கிழக்கு மாகாணம், அறுகம்பை கடலோரத்தில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்த தரைவிரிப்பில் அமர்ந்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரு இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். குறித்த இரு சுற்றுலா பயணிகளும் கடந்த 4ம் திகதி இந்தியாவிருந்து இலங்கைக்கு வந்து, மறுநாள் 5ம் திகதி அறுகம்பைக்கு வந்து சேர்ந்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  • உலக சாதனை படைத்த தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்!

    – AF-90 டாக்கா: தனது முதல் ஒருநாள் போட்டியிலேயே ஹட்ரிக் சாதனை மற்றும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை பதிவு செய்துள்ளார் தென் ஆப்பிரிக்க இளம் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா.தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  • “இம்மாதம் 15 திகதி தொடக்கம் அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்”: ஐ.தே.க. மாநாட்டில் ரவி

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா கொழும்பு: இம்மாதம் 15 திகதி தொடக்கம் அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்தார்.பச்ச அரிசி 60 ரூபாவாகவும்,சமையல் எரிவாயு 100 ரூபாவாலும் குறைக்கப்படும் என்றும் இன்று அவர் அறிவித்தார்.

  • பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் இப்தார் நிகழ்வு

    – எம்.பஹ்மி திருகோணமலை: திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இம்முறை கடந்த 10.07.2015 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிரதேச செயலாளர் திரு.ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் செயலக வளாக முன்றலில் மிக சிறப்பாக நடைபெற்றது.

  • பாராளுமன்ற தேர்தல் 2015: பொது இலக்கிற்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னனி எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கொழும்பு: எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மட்டகளப்பு திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களில் போட்டியிடுவதென நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் தலைமைத்துவ சபை முடிவெடுத்துள்ளதாக முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 386 387 388 389 390 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar