Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு அப்துர் றவூப் மௌலவியின் வேண்டுகோள்

    விசேட செய்தியாளர் காத்தான்குடி: “நபி (ஸல்) அவா்களின் தலை முடியினை பார்ப்பது, பாதுகாத்து வைப்பது பரக்கதாகும். ஆகவே அவ்வாறான முடி எங்கிருந்தாலும் அதனை அமைச்சா் ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடிக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும்” என்பதாக மௌலவி அல் ஹாஜ். ஏ. ஜெ.  அப்துர் றவூப் (மிஸ்பாஹி) வேண்டுகோள் ஒன்றினை விடுத்தார்.

  • மட்டக்களப்பு ‘பீகாஸ்’ கல்லூரியின் 2013 விருது வழங்கும் விழாவில் பல்வேறு பாடநெறிகளை பூர்த்தி செய்த 183 கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லிம் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: பிறிட்டிஸ் கொலேஜ் அப்லே இஸ்டடிஸ் (BT BCAS CAMPUS) பீகாஸ் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் 2013 விருது வழங்கும் விழா 30-06-2013 இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசடி தேவநாயகம்

  • மட்டுவில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஐந்து குடும்ப உறுப்பினர்கள் கைது

    பழுளுல்லாஹ் பர்ஹான் கிரான்குளம்: மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் என். டீ. பீ. விடுதியில் வைத்து அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக

  • க.பொ.த. உயர்தரப் பரீட்சை: ஜூலை 30 – ஓகஸ்ட் 31வரை ரியூசன் வகுப்புக்களுக்குத் தடை

    கொழும்பு: க. பொ. த. உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளமையை முன்னிட்டு சகல டியூஷன் வகுப்புகளும் கருத்தரங்குகளும் ஜூலை 30ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி மாலை வரை நடத்துவது தடை என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

  • கிழக்கு முதலமைச்சர் யார்? தொடரும் இழுபறிகள்..

    கொழும்பு: கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவையை மாற்றி வேறு ஒருவரை முதலமைச்சராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரச தரப்பு உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் மீண்டும் கோரினார்கள்.அபிவிருத் திட்டங்கள் பலவற்றுக்கு முதலமைச்சர் தடையாக இருப்பதாகவும் கூட்டங்கள் உரிய முறையில் நடத்தப்படுவதில்லையெனவும் அரச தரப்பு உறுப்பினர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

  • சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும்: அஸ்கிரிய பீடாதிபதி

    கண்டி: சிங்கள இனத்திற்கு இன்னும் 50 ஆண்டுகள் மட்டுமே அதிகாரம் இருக்கும் என கண்டி அஸ்கிரிய பீடாதிபதி உடுகம சிறிபுத்த ரக்கித தேரர் தெரிவித்துள்ளார். கூடினால் இன்னும் ஐம்பது ஆண்டுகள் மட்டுமே சிங்கள இனத்திற்கு இந்த நாட்டின் அதிகாரம் இருக்கும் என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும்.

  • காத்தான்குடி அஸ்-ஸஹ்றா பாலா் பாடசாலையின் விளையாட்டு விழா

    – விசேட நிருபர் காத்தான்குடி: புதிய காத்தான்குடி அஸ் ஸஹ்றா, ஹெப்பி ஹிட்ஸ், ஹிஸ்புல்லாஹ் பாலா் பாடசாலைகளின்  விளையாட்டு விழா  இன்று (29.06.2013 சனி) காத்தான்குடி மத்திய கல்லுாரி தேசிய பாசாலை மைதானத்தினில் எம். எல். அப்துல் அஸீஸ் JP – GSO தலைமையில் நடை பெற்றது.

  • நீர் பாய்ச்சும் நடவடிக்கைக்காக ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்கப்பட்ட தமிழ் விவசாயிகளை த.ம.வி.பு நேரில் சென்று பார்வை

    பழுளுல்லாஹ் பர்ஹான் கிரான்: கோறளைப்பற்று தெற்கு-கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கோங்களை மற்றும் பொத்தானை கண்டங்களுக்கான நீர் பாய்ச்சும் நடவடிக்கைக்காக நீர்ப்பாசன அதிகாரிகாரிகளின் அனுமதியுடன்

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் உதவியால் ரிதிதென்னயில் அமைக்கப்பட்டுவரும் அழகிய பள்ளிவாயல்

    – டீன் பைரூஸ் காத்தான்குடி: வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் ரிதிதென்ன, மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கருகில் அமைக்கப்பட்டுவரும் அழகிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டுமானப்பணிகள் தற்பொழுது மிக துரிதமாக இடம்பெற்று வருகின்றன.

  • 1814ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 199வது ஆண்டு கல்லூரி தின நிகழ்வுகள்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் முதன்முதலில் மெதடிஸ்த திருச்சபையினால்1814ம் ஆண்டு  உருவாக்கப்பட்ட பெருமைமிக்க மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 199வது கல்லூரி தின நிகழ்வு  வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு புளியந்தீவு மெதடிஸ்த திருச்சபை தேவாலய மண்டபத்தில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இ.கமலராஜா தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

  • 5000 பாடசாலை அபிவிருத்தி திட்ட அங்குரார்ப்பண வைபவம்

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: 5000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தி/ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் 500,000/- ரூபாய் அபிவிருத்தி வேலைத்திட்ட அங்குரார்ப்பண வைபவம் பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் தலைமையில் பொருளாதார அபிவிருத்தி பிரதி

  • காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு  மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாவது வருட புலமைப்பரிசில் நிதி வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி நஸீலா பவுண்டேஸனின் பணிப்பாளரும் பிரபல தொழிலதிபருமான ஐ.எல்.அக்பர் தலைமையில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,027 1,028 1,029 1,030 1,031 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar