Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாலமுனை தேசிய விளையாட்டு கழகத்தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் காத்தான்குடி விக்டரி விளையாட்டு கழகம் முதலிடம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு ஆரையம்பதி பாலமுனை தேசிய விளையாட்டு கழகத்தின் 30 ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தப்பட்ட அணிக்கு 07 பேர் கொண்ட உதைப்பந்தாட்ட

  • அமெரிக்கக் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர்கள் 19 பேர் பலி

    அரிசோனா: அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் காட்டுத் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்புப் படைவீரர்கள் 19 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அரிசோனா மாநிலத் தலைநகர் பீனிக்ஷிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் பரவிய இந்தத் தீ, அருகே யார்னெல் நகரை அண்டாமல் தீயணைப்புப் படைவீரர்கள் போராடினார்கள்.

  • விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கினோம்: பாகிஸ்தான் இராணுவத் தளபதி

    தியத்தலாவை: இலங்கை அரசுக்கு விடுதலைப் புலிகளை அழிப்பதற்குத் தேவையான அனைத்து நவீன ஆயுதங்களையும் பாகிஸ்தான் வழங்கியதாக அந்நாட்டு இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி தியத்தலாவை இராணுவ முகாமில் நடைபெற்ற இராணுவ வீரர்களின் பயிற்சி நிறைவு வைபவமொன்றில் கலந்து கொண்டார்.

  • சிங்களவர்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாம், முஸ்லிம் டாக்டர்களை நிராகரியுங்கள்: பொதுபல சேனா

    கொழும்பு: நாட்டின் அடுத்த சவால், இளம் தலைமுறையினரிடையே கருத்தடை மாத்திரைகள் பிரபலமாகி வருகின்றன. இந்த மாத்திரைகளை பயன்படுத்துவதை சிங்கள மக்கள் தவிர்த்து கொள்ள வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

  • அமைச்சர் பசீர் சேகுதாவூதின் திடீர் அரசியல் மாற்றம்

    கொழும்பு: ‘அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான முரண்பாடுகள் ஆழமாகி விட்டன. இந்த நிலையில்தான் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இது பொருத்தமான காலமாகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – அரசு உறவு தொடர்பாக உறுதியான தீர்மானத்தை எடுக்கும் கால கட்டம் இதுவாகும்’ என அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளருமான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

  • வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரள்

    கொழும்பு: நடை பெறவுள்ள வடமாகாண சபை, வடமேல் மாகாண சபை, மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோறப்படுகின்றன.

  • உள்ளுராட்சி மாகாண சபையினால் வழங்கப்பட்ட உழவு இயந்திரம் பாவனைக்காக நகரபிதா ஹில்மி கையளிக்கப்பட்டது

    – ரைஸ் உள்ளுராட்சி மன்றங்களுக்கான உழவு இயந்திரங்கள் கையளிக்கும் நிகழ்வு  அண்மையில் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இதன் போது உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

  • மாகாண மட்டத்தில் வெற்றிக்கிண்ணத்தினைப் பெற்று சாதனை புரிந்த மட்-கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக் கழக மகளீர் உதைப்பந்தாட்ட அணிக்கு சி.சந்திரகாந்தன் வாழ்த்து

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மாகாண மட்டத்தில் வெற்றிக்கிண்ணத்தினைப் பெற்று சாதனை புரிந்த மட்-கடுக்காமுனை ஆதவன் விளையாட்டுக் கழக மகளீர் உதைப்பந்தாட்ட அணியினரை  ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான  சி.சந்திரகாந்தன் நேற்று (30.06.2013) நேரில் சென்று வாழ்த்து செய்தி வழங்கினார்.

  • ஜனாதிபதியின்ஆலோசகர் சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேச முனைக்காடு கிராமம் அபிவிருத்தி

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதியின்ஆலோசகரும் கிழக்க மாகாண உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேச முனைக்காட்டுக் கிராமம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான சி.சந்திரகாந்தனின் நிதி ஓதுக்கீட்டில் பட்டிப்பளை பிரதேசத்தில்

  • 1000 வருடத்து கல்லறையில் 1200 தங்கம், வெள்ளி பொருட்களோடு 60 ‘மம்மிகள்’

    – OIT லிமா: பெரு நாட்டில் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த 60 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இறந்த உடல்களை துணிகளில் சுற்றி பதப்படுத்தி வைக்கும் முறை வழக்கத்தில் இருந்தது. இறந்தவர்களின் உடலோடு சேர்த்து, அவர்களின் தகுதிப்படி தங்கம், வெள்ளிப் பொருட்களையும் புதைப்பது அம்மக்களின் இறுதிச்சடங்கு முறை.

  • ஆளும் தரப்பின் பலத்த சவால்களுக்கு மத்தியிலும் அஸாத் சாலிக்கு வரவேற்பளித்த ஓட்டமாவடி மக்கள்!

    ஓட்டமாவடி: எனது பெயரைக் கேட்டாலே ஆளும் கட்சியினர் பயப்படுகின்றார்கள் என கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஆஸாத் சாலி தெரிவித்தார். எனது பெயருக்கு ஏன் இவ்வாறு பயப்படுகின்றார்கள் என்று எனக்குத் தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

  • சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் இரு டயர்கள் வெடித்த நிலையில் அதிஸ்டத்தால் உயிர் தப்பிய பயணிகள்

    புதுடெல்லி:  இலங்கை அரசுக்கு சொந்தமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் போயிங் 737 விமானம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. இவ் விமானம் நேற்றிரவு மாலை 6:55 மணி அளவில் புதுடெல்லி விமான நிலையத்தின் மேலே வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

←Previous Page
1 … 1,026 1,027 1,028 1,029 1,030 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar