காத்தான்குடி: வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் நிதியுதவியுடன் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியில் ரிதிதென்ன, மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதிக்கருகில் அமைக்கப்பட்டுவரும் அழகிய ஜூம்ஆ பள்ளிவாயலின் கட்டுமானப்பணிகள் தற்பொழுது மிக துரிதமாக இடம்பெற்று வருகின்றன.
பள்ளிவாயல் சூழலை மேலும் அழகுபடுத்தும் முகமாக ஈச்ச மரங்களும் நடப்பட்டு வருகின்றன. இப்பள்ளிவாயல் மிகவிரைவில் திறந்துவைக்கப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.




Leave a comment