Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒலிவ் பவுன்டேசன் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சாய்ந்தமருது ஒலிவ் பவுன்டேசன் அமைப்பாளர் றிஸ்கான் முகம்மட் ஏற்பாட்டில் உயர் கல்வி கற்கும் மாவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை காலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்று.

  • மூதூர் தளவைத்தியசாலையில் பேரணி

    – பஹ்மியூஸூப் மூதூர்:  மூதூர் தளவைத்தியசாலையில் நிலவும் பௌதீக மற்றும் ஆளணி வளப் பற்றாக்குறையை நிவர்த்திக்குமாறு கோரிக்கை விடுத்து 02.07.2013 செவ்வாய்க்கிழமை மூதூரில் பேரணியொன்று இடம்பெற்றது. ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இப்பேரணி மூதூர் எரிபொருள் நிலைய சந்தியிலிருந்து ஆரம்பித்து தளவைத்தியசாலை வரை சென்றது.

  • இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் நிலநடுக்கம்: மக்கள் பீதி

    – OIT ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் அசேஹ் மாகாணத்தின் தலைநகரான பண்டா அசேஹ்-விலிருந்து தென்கிழக்கே 188 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

  • ‘இலங்கை இராணுவத்துக்கு சர்வதேச தரம்’ – ஜகத் ஜயசூரிய

    கொழும்பு: இராணுவ ஜெனரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ள இலங்கையின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய அவர்கள் தமது பதவிக்காலத்தில் இலங்கை இராணுவத்தினருக்கு பாகிஸ்தானில் பயிற்சியளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியதன் மூலம் இலங்கை இராணுவத்தினர் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

  • மட்டக்களப்பில் இடம்பிடிக்கும் புத்தர் சிலைகள்..

    ஓட்டமாவடி: வாழைச்சேனை ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலகப் பிரிவில் உள்ள பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது.

  • எவ்வித உரிமைகளையும் பெற்றுத்தர முடியாத குழுக்களின் செயற்பாடுகள் குறித்து மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்: ஏ.எல்.எம்.அதாவுல்லா

    –  இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: “விடுதலை என்பது தனது மண்ணில் சுதந்திரமாக வாழ்வது தான் பொருளாகும்.ஆனால் கடந்த 30 வருட காலம் விடுதலை என்ற போர்வைில் மக்களை அச்சுறுத்தி அவர்களது சுதந்திர நடமாட்டத்தை இல்லாமல் செய்த யுகத்தையே காணமுடிந்தது” என தெரிவித்துள்ள உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின்

  • ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புதிய அலுவலகம் மட்டக்களப்பில் திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதியின் ஆலோசகர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் புதிய அலுவலகம் நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு யாட் வீதியில் திறந்துவைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலாசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் வைபரீதியாக  திறந்துவைத்தார்.

  • கோப் ரெஸ்ட் இன் விடுதி பாசிக்குடாவில் ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கோறளை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் ஆளுகைக்குட்பட்ட கோப் ரெஸ்ட் இன் விடுதி திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி கோப் ரெஸ்ட் இன் விடுதியானது கடந்த 29.06.2013) கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனினால் திறந்து வைக்கப்பட்டது.

  • பிரிட்டனின் புதிய விசா நடைமுறைக்கு இலங்கை ஆட்சேபம்

    கொழும்பு: பிரிட்டனுக்கு உல்லாசப் பயண விசாவில் செல்ல மூவாயிரம் ஸ்ரேலிங் பவுண்களை பிணை முறியாகச் செலுத்த வேண்டுமெனும் அந்நாட்டு அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை ஆட்சேபித்துள்ளது. இந்நடைமுறை காரணமாக மேற்படிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பிரிட்டன் செல்வோர் பாரிய அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி

  • ஆசியாவில் மிண்கட்டன உயர்வில் இலங்கை முதலிடம்?

    கொழும்பு: மின்கட்டணப் பற்றுச்சீட்டைப் பார்த்த அதிர்ச்சியில் ஒருவர் மாரடைப்பால் மரணமாகியுள்ளதாக சனிக்கிழமை அன்று வெளியாகிய  இலங்கை ஊடகம் தெரிவித்துள்ளது. தனது மின்சாரக் கட்டணமானது திடீரென அதிகரித்துள்ளதாக கூறி 61 வயதான SP சமரதாச, வெள்ளியன்று கொழும்பிலுள்ள சிறிலங்கா மின்சார சபையிடம் முறைப்பாடு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • நாவலடி அந்நூர் பள்ளிவாயல் இனந்தெரியாதோரால் உடைப்பு

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு- கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள மீள்குடியேற்றக் கிராமமான நாவலடி கிராமத்தில் மஸ்ஜிதுல் அந்நூர் பள்ளிவாயல் ஞாயிறு இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 9 மணியளவில் இரவு நேரத் தொழுகை முடிந்தவுடன் பள்ளிவாசல் மூடப்பட்டுவிட்டது.

  • அரசாங்கத்தை பலவீனப்படுத்தி, வலுவிழக்கச் செய்வது முஸ்லிம் காங்கிரஸின் நோக்கமல்ல – நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கண்டி: மழை பொழியும் பொழுது, கிழிந்து போன கூரையின் கீழ் சென்று ஒதுங்க முடியாது ஓட்டை விழுந்த கூரையில் இருந்து வழியும் நீரில் நனைய முடியாது. இவ்வாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்

←Previous Page
1 … 1,025 1,026 1,027 1,028 1,029 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar