Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சஹீட் அப்ரிடி பாகிஸ்தான் அணியில் மீண்டும் தெரிவு

    –MJ லாஹூர்: இங்கிலாந்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இடம்பிடிக்கத்தவறிய முன்னாள் பாகிஸ்தான் அணியின் தலைவரும் சகல துறை ஆட்டக்காரருமான சஹீட் அப்ரிடி, பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

  • எகிப்து -தற்போதைய நிலை- ஓர் விரிவான அலசல்

    – OIT கெய்ரோ: எகிப்தில் ஜனநாயகரீதியில் தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மோர்சியை ராணுவம் அதிரடியாக நீக்கியுள்ளது. அவரை ராணுவம் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டின் அரசியல் சட்டத்தையும் முடக்கிவிட்ட ராணுவம், மூத்த நீதிபதி மன்சூரின் தலைமையில் இடைக்கால அரசையும் அமைத்துள்ளது.

  • இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால் புதிய மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா நியமனம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எஸ்.எஸ்.பி.மெவன் சில்வா இலங்கை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோனினால்  செவ்வாய்கிழமை முதல் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • இலங்கை தேசிய கல்விக் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் கணித விஞ்ஞான மன்றத்தின் வெளியீடான – ஈர்ப்பு -புலம் தொகுதி-04 சஞ்சிகை வெளியீடு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் தாளங்குடா: இலங்கை தேசிய கல்விக் கல்லூரியின் மட்டக்களப்பு கிளையின் கணித விஞ்ஞான மன்றத்தின் வெளியீடான ஈர்ப்பு – புலம் தொகுதி – 04 சஞ்சிகை வெளியீடு விழா

  • காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்கத்தினால் இன நல்லுறவைப் பேணும் இரத்ததான முகாம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் காலி: தென்மாகாணத்தில் காலி ஹிரிம்புற கல்வி மற்றும் திறன் அபிவிருத்திச் சங்கத்தினால் (HEADS) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இண நல்லுறவைப் பேணும் இரத்ததான முகாம் அண்மையில் காலி

  • ஸபீலுா் றஸாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நாளை காத்தான்குடியில்…….

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி;காத்தான்குடி தப்லீக் மா்கஸில் இயங்கி வரும் (SRIRC) Sabeelur Rasath Islamic Religious College. ஸபீலுா் றஸாத் இஸ்லாமிய மார்க்கக் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவும் கத்முல் புஹாரியும்  (04.07.2013 வியாழன்) காலை 06.00 மணிக்கு நடை பெறவுள்ளது.

  • PMGG ஜம் இய்யத்துல் உலமாவுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொது விடயங்களில் வட்டியோடு தொடர்புபட்ட நிதிகளை எவ்வாறு கையாள்வது சம்மந்தமாக உரிய விளக்கங்களை கா-குடி நகர சபைக்கும் அரசியல் வாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் தெளிவு படுத்துமாறு காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கு கா-குடி நல்லாடசிக்கான மக்கள் இயக்க கா-குடி நகர உறுப்பினர்கள் வேண்டுகாள் விடுக்கின்றனர்.

  • திருக்குரான் மீது கை வைத்து பதவி பிரமாணம் செய்து கொண்ட அவுஸ்திரேலிய முஸ்லிம் அமைச்சர்

    மெல்போர்ன்: 43 வயதான எட் ஹூசிக் அந்த நாட்டின் ஒலிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்.  மேலும் அவுஸ்திரேலியாவின் முதல் இஸ்லாமிய அமைச்சரும் கூட. இவர் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போது திருக்குரான் மீது கை வைத்தப்படி பொறுப்பேற்றார்.

  • பாகிஸ்தான் நினைத்தால் ஆப்கான் போர் முடிவுக்கு வரும் என்கிறார் ஆப்கன் தளபதி

    காபூல்: தாலிபான்களிடம் , பாகிஸ்தான், அவர்களது கிளர்ச்சியை முடிவுக்குக் கொண்டுவருமாறு கூறும் பட்சத்தில், ஆப்கானிஸ்தானில் சண்டை சில வாரங்களிலேயே நிறுத்தப்படும் என்று ஆப்கானிஸ்தான் ராணுவத்தின் தளபதி, ஜெனரல் ஷெர் மொஹமது கரிமி, கூறுகிறார்.

  • சட்டவிரோத இலங்கையர்கள் பிரித்தானியாவில் கைது! – இலங்கைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை!– பிரித்தானியா

    லண்டன்: பிரித்தானியா கென்ட், சிட்டிங்போர்ன் பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கை பணியாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றியவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள், 22, 33, மற்றும் 30 வயதைக்கொண்டவர்கள் என்று கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • ஒள்ளிக்குளம் பாடசாலை அதிபர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

    காத்தான்குடி: மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட காத்தான்குடி, ஒள்ளிக்குளம் அல் ஹம்றா வித்தியாலயத்தின் அதிபர் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் என்பவர் நேற்றிரவு இனம்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • விடுதலைப் போராட்டத்தை மறந்து விடுங்கள்: புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை

    மட்டக்களப்பு: ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தொடர்பான அனைத்து விடயங்களையும் மறந்துவிட்டு சமூகத்துடன் இணைந்து இயல்பு வாழ்க்கை மேற்கொள்ள முன்வருமாறு புலிகளின் மூத்த தளபதி ராம் அறிவுரை கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண மூத்த தளபதியாக இருந்த ராம், மட்டக்களப்பு வெல்லாவெளியில் இருக்கும் தனது தாயாரைச் சந்திப்பதற்காக அண்மையில் சென்றிருந்தார்.

←Previous Page
1 … 1,023 1,024 1,025 1,026 1,027 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar