சாய்ந்தமருது: சாய்ந்தமருது ஒலிவ் பவுன்டேசன் அமைப்பாளர் றிஸ்கான் முகம்மட் ஏற்பாட்டில் உயர் கல்வி கற்கும் மாவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை காலை சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்று.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் பிரதம அதிதியாகவும் கொருவ அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், விரிவுரையாளர் எம்.ஐ.எம்.சதாத், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிசான் அதிதிகளாகவும் கலந்து கொண்டு மாணர்களுக்கு புலமைப் பரில்களை வழங்கி வைப்பதினையும் பவுன்டேசன் முக்கிய உறுப்பினர்கள்களுக்கு நினைவு சின்னம் வழங்குவதையும் காணலாம்.

Leave a comment