Category: Your Kattankudy
-
‘பிளீஸ் எனக்கு லைக் போடுங்க’: டேவிட் கமரூன்
– SHM லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் பேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகளை பெறுவதற்காக பணம் கொடுத்துள்ளார் என்ற பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் சமூக வலைதளத்தில் இணைந்துள்ளவர்கள் தங்களது கருத்துக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்வது வழக்கம்.
-
மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணியின் செல்போன் செயல்பாட்டில்!!
– S-90 கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த சீன பயணியின் செல்போன் செயல்பாட்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த சனிக்கிழமை அதிகாலையில் காணாமல் போனது.
-
முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு
– காத்தான்குடி மீடியா போரம் காத்தான்குடி: முன்னேற்றப்பாதையில் வீறுநடை போடும் காத்தான்குடி மீடியா போரம்அதன் 15வது வருடாந்த மாநாடு 15ம் திகதி காத்தன்குடியில் நடைபெறுகிறது.
-
காத்தான்குடி மத்திய கல்லூரி உயர்தர மாணவிகளின் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி
– நமது நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி ‘2015’ உயர் தர மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 10-03-2014 திங்கட்கிழமை கல்லூரி மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
-
குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் 27 வது வருட பரிசளிப்பு விழா!
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி குர்ஆன் மதரசாக்கள் அபிவிருத்திச் சங்கத்தின் அல்குர்ஆன் இறுதிpப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் காத்தான்குடி மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் (09.03.2014 ஞாயிற்றுக்கிழமை) நடை பெற்றது.
-
அப்துல் மாஹிர் சமதான நீதவானாக சத்தியப் பிரமாணம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: புதிய காத்தான்குடி 01 பௌஸி மாவத்தையை சேர்ந்த கலந்தர் லெவ்வை அப்துல் மாஹிர் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாகத்திற்கான சமாதான நீதவானாக நீதி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மருத்துவ உதவி கோரல்
– அகமட் ஆஸிர் காத்தான்குடி: புதிய காத்தான்குடி-06, விடுதி வீதி, ஐந்தாம் ஒழுங்கை, இல.21/4 ஐச் சேர்ந்த எம்.சீ.எம்.பாத்துமா என்பவரின் மகள் அப்கா (வயது 08) இரண்டு கால்களும் நடக்க முடியாத நிலையில் தசைகள் பலவீனமுற்ற ஒரு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழ்நாடு,
-
மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் 40 கப்பல்கள், 22 விமானங்கள்: தீவிரவாதிகள் கடத்தினார்களா?
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய பயணிகள் விமானத்தை கண்டறிவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. தீவிரவாதிகள் கடத்தியுள்ளனரா என்ற கோணத்தில் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோலாலம்பூரிலிருந்து சனிக்கிழமையன்று பெய்ஜிங் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாமுக்குத் தெற்கே பறந்துகொண்டிருந்தபோது ராடார் தொடர்பை இழந்தது என்று கூறப்படுகிறது.
-
வறட்சியால் ஓர் விளையாட்டு மைதானம் போல் காட்சிதரும் காத்தான்குடியின் அழகிய நீரோடை!
– MJ காத்தான்குடி: தற்பொழுது கடுமையான வெப்பநிலை காத்தான்குடி பிரதேசத்தில் நிலவி வருவதால் காத்தான்குடி கடற்கரையை அழகுபடுத்தும் இரு பிரதான நீரோடைகளுள் ஒன்று வற்றிப் போய் ஓர் மைதானம் போல் பரிதாபமாகக் காட்சி தருகின்றது.
-
போலி கடவுச்சீட்டில் 4 பேர் பயணம்: விபத்துக்குள்ளான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?
-S-90 கோலாலம்பூர்: விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் நான்கு பேர் போலி கடவுச்சீட்டில் பயணம் செய்ததைப் பொலீசார் கண்டறிந்துள்ளனர். எனவே, மாயமான விமானம் கடத்தப் பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
பல்லாயிர கணக்கான இரசிகர்களுக்கு மத்தியில் ஆசிய சம்பியன் வீரர்கள் வரவேற்பு
கொழும்பு: கொழும்பு பேலியகொடை பாலத்திலிருந்து விசேட பஸ்சில் வீதி இருமரங்கிலும் சூழ்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வானைப் பிளக்கும் பலத்த கரகோசத்துக்கு மத்தியிலும் வாத்தியக் கலைஞர்களின் இசை முழக்கங்களிற்கு மத்தியிலும் இலங்கை கிரிக்கெட் சபை வரை அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
உண்மை,நேர்மை,பொறுமை ஆகிய ஆயுதங்களை அணிந்து கொண்டு செயல்படுபவர்களே….. நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்.
-டீன் பைரூஸ்- காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தேசிய மாநாடு காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள மக்கள் அரங்கில் நடை பெற்ற போது அங்கு உரையாற்றிய ஓய்வு பெற்ற முன்னால்அதிபரும், காழி நீதி பதியுமான அல்ஹாஜ். எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் (Sp.Td{maths}BA-Dip.Edu-MA-phd.JP[All.Island) அவர்கள்.