காத்தான்குடி மத்திய கல்லூரி உயர்தர மாணவிகளின் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி

mmv– நமது நிருபர்

காத்தான்குடி: காத்தான்குடி மத்திய கல்லூரி ‘2015’ உயர் தர மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு 10-03-2014 திங்கட்கிழமை கல்லூரி மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், உயர்தர ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட உயர்தர மாணவிகள் அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.

DSC08051DSC08078DSC08087

Published by

Leave a comment