Category: Your Kattankudy
-
பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இலகுவாக 10 வருடங்களுக்கு தொழில் வாய்ப்பு பெறமுடியாத சூழ் நிலை – பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பல்கலைக்கழக பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு இலகுவாக தொழில் வாய்ப்பு பெறமுடியாத நிலை நம்நாட்டில் உள்ளது. 2008ம் ஆண்டிற்கு பின்னர் பட்டதாரி நியமனம் வழங்கப்படவில்லையெனக் கொண்டு திறைசேரியின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுமார் 46 ஆயிரம் பட்டதாரி நியமனங்களை வழங்கினார்.
-
தேசிய சுகாதார வார நிகழ்வு
நமது நிருபர் காத்தான்குடி: தேசிய சுகாதார வார நிகழ்வுகள் காத்தான்குடி தள வைத்தியசாலையில் நடைபெறுகின்றது. சுகாதார அமைச்சினால் தேசிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டுவரும் தேசிய சுகாதார வாரம் 10.03.2014 தொடக்கம் 16.03.2014 வரை நாடு பூராகவும் நடைபெற்று வருகின்றது.
-
கடலின் அடியில் அதிர்வு: மாயமான விமானம் கடலுக்குள் விழுந்து தரைதட்டியிருக்கும்: சீன ஆராய்ச்சியாளர்கள்
– SHM பெய்ஜிங்: மலேசியா மற்றும் வியட்நாம் இடையே உள்ள கடலின் அடிப்பகுதியில் அதிர்வு ஏற்பட்டதை சீன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 8ம் தேதி விமானம் MH 370 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு கிளம்பியது.
-
விமானமும் விஞ்ஞானமும்!
மதியன்பன். விமானம் விழுந்ததா கடத்தலா காற்றில் பறக்கிறதா..? இன்னும் விளக்கம் தெரியாமல் வியப்பில் கிடக்கிறது உலகம்…
-
அந்தமான் தீவுகளுக்குள் விமானம் விழுந்திருக்கலாம்!
– MJ கோலாலம்பூர்: மலேசியா விமானம் கண்டு பிடிப்பு பற்றி பொய்யான தகவல்கள் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பழைய விமான விபத்துக்களை திரிபுபடுத்தி, எம்.எச்.370 விமானமே இது என பழைய வீடியோக்களைக் காண்பித்து மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
-
உடல் நலம் விசாரிப்போம்
– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ : இஸ்லாம் வெறும் ஆன்மீகத்தை மட்டும் கூறக்கூடிய மார்க்கமல்ல. மாறாக இஸ்லாம் முழு வாழ்க்கைத் திட்டத்தையும் எடுத்தியம்பக் கூடிய மார்க்கமாகும். மனித சமுதாயத்தின் அமைதிக்கு முழு வழிகாட்டி இஸ்லாம் ஆகும். சமுதாய நலன்களை முக்கியப்படுத்துவதிலும், மனித நேயம் வளர்ப்பதிலும், பிறர் உரிமைகளை பேணுவதிலும் இஸ்லாம் முன்னிலை வகிக்கிறது.
-
விமானம் மாயமாகிவிட்டது: மலேசியா
– S-90 கோலாலம்பூர்: மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்றும், விமானம் மாயமாகிவிட்டது என்றும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீனா கிளம்பிய விமானம் மாயமானது. இந்நிலையில் அந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கூறி சீனா 3 செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டது.
-
மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள்: தப்பான படத்தை வெளியிட்ட சீனா
– SHM பெய்ஜிங்: மாயமான மலேசிய விமானத்தின் சிதறல் துண்டுகள் என்று கூறி சீனா மூன்று செய்றகைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளது. கடந்த 8ம் தேதி மலேசியாவில் இருந்து 239 பேருடன் சீனாவுக்கு கிளம்பிய விமானம் சீன கடற்பகுதியில் மாயமானது.
-
மாயமான பிறகு 4 மணி நேரம் பல நூறு மைல்கள் பறந்தது மலேசிய விமானம் – அமெரிக்கா தகவல்
– S-90 நியூயோர்க்: மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் வானில் பறந்ததுள்ளது. அதன் பின்னர் ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்திற்குத் திருப்பி விடப்பட்டிருப்பதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
-
நகரபிதா ஹில்மி தலைமையில் உறுப்பினர்கள் ஆளுநரை சந்திப்பு
ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை உறுப்பினர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜய விக்ரம அவர்களுக்கிடையிலான சந்திப்பொன்ற இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
-
இனங்களை பலி கொடுத்து வாக்குப்பிச்சை கேட்கும் கௌரவ பிச்சைக்கார பாராளுமன்ற உருப்பினர் – ஜுனைட் நளீமி
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பிட்டும் தேங்காய்ப்பூவும் கதை சொல்லிச் சொல்லியே பிட்டைப்பிரித்தெடுக்க பயன்படும் குறியீடான தேங்காய்ப்பூ படிமத்தை தமிழ் முஸ்லிம் சமூக இனங்களுக்கு பிரயோகப்படுத்தும் கபடத்தனத்தை மறியாதைக்குறிய யோகேஸ்வரன் ஐயா அவர்களின் ‘படுவான்கரைக்குள் காத்தான்குடி வரும் அபாயம்’ என்ற சொற்பொழிவினை ஊடகங்கள் வாயிலாக வாசிக்கக்கிடைத்தது.
-
‘வாழ்வாதாரம் ஓர் இஸ்லாமியப் பார்வை ‘ எனும் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு தோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.