Category: Your Kattankudy
-
நிஸாம் முகம்மது சவுஜீன் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் 5குறிச்சி முஸ்தபா ஹாஜியார் வீதியில் வசிக்கும் நிஸாம் முகம்மது சவுஜீன் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரீ.எல்.மனாப் முன்னிலையில் மட்டக்களப்பு மாவட்ட நீதி நிருவாக வலயத்துக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
-
அரச அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக எம்.ஐ.எம்.முஸம்மில் நியமனம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி முதலாம் குறிச்சியைச் சேர்ந்த ஒய்வு பெற்ற அதிபர் எஸ்.எச்.எம்.இஸ்மாயில் , கலிமத்து சுகறா தம்பதியினரின் புதல்வரும், காத்தான்குடி நகர சபையில் முகாமைத்துவ உதவியாளருமான ஜனாப் எம்.ஐ.எம்.முஸ்ம்மில் அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் ஜனாப் ரி.எல்.ஏ.மனாப் முன்னிலையில் நீதியமைச்சின் அங்கீகாரம் பெற்ற தமிழ் சிங்கள மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
-
விமானத்தின் சக்கரங்களுக்கு அருகே அமர்ந்து பயணித்த பையன்
கலிபோர்னியா: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் அமர்ந்தவாறு 16 வயதுப் பையன் ஒருவன் திருட்டுத் தனமாக பயணம் செய்துள்ளான். உறையும் குளிரில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாயி வரை 5 மணி நேரப் பயணத்தை இந்தப் பையன் கடந்து வந்துள்ளதாக ஹவாயி காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
புஸ்வானமாகிப்போன மலேசிய விமானம் தேடல்
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தை கடலுக்கடியில் தேடும் முயற்சியில் ரோபோ தொழில்நுட்பத்தில் இயங்கும் அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் ஈடுபடுத்தப்பட்டுவருகிறது. இருப்பினும் விமானம் குறித்த தகவல் கிடைக்கவில்லை.
-
சபறுள்ளாவின் ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ புத்தக வெளியீடு
ரைஸ் கிண்ணியா: கவிஞரும் சட்டத்தரணியும் கிண்ணியா நகரசபையின் பிரதி தவிசாளருமான எம்.சி.சபறுள்ளா கிண்ணியா சபறுள்ளா எழுதிய ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ கவிதை நூல் வெளியீடு நேற்று மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் எம்.ஏ.எம். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
-
வியாதி….!
பிரகாசக்கவி இன மத குல நிற பேதங்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு பாரபட்சமின்றி பசியாற்றும் சமத்துவம் வளர்க்கபடுகிறது !
-
சட்டவிரோத கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது!
இர்ஷாத் றஹ்மத்துல்லா ஆனமடுவ: ஆனமடுவ திவுல்வெவ பிரதேசத்தில் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக ஆனமடுவ பொலீஸார் தெரிவித்தனர். இன்று (21) இது கைப்பற்றப்பட்டுள்ளது.
-
அப்துர் ரஊப் மிஸ்பாஹிக்கு இஸ்லாமிய மாநாட்டில் தாருல் அதர் அத்தஅவிய்யா பகிரங்க அழைப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யாவின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (20), காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் இஸ்லாமிய மாநாடு ஒன்று நடைபெற்றது.
-
முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
லண்டன்: நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.
-
முதலாவது அதிஷ்டசாலிக்கு ‘பல்சர்’ மோட்டார் சைக்கள் பரிசு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவனம் நடாத்திய குழுக்கள் போட்டியில் வெற்றியீட்டிய 6 அதிஷ்டசாலிகளுக்கு பெறுமதியான பரிசு வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு வேல்ட் பெஷன் ஆடை விற்பனை நிறுவன முன்றலில் 20-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
-
‘கப்பலை அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டினார்’ விசாரணையில் அதிர்ச்சி!
– S-90 சியோல்: கடலில் மூழ்கியபோது தென்கொரிய கப்பலை அதிக அனுபவமில்லாத இளம்பெண் மாலுமி ஓட்டியதாக விசாரணையில் அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 339 பள்ளி மாணவர் உள்பட 475 பேருடன் சுற்றுலா சென்ற கப்பல் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியது.