வியாதி….!

poem 000

பிரகாசக்கவி

இன
மத
குல
நிற பேதங்கள்
முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு
பாரபட்சமின்றி
பசியாற்றும் சமத்துவம்
வளர்க்கபடுகிறது !

யாரோ ஒருவன் வீசிவிட்டுப்போன
வெற்று டப்பாவில்

குடம்பி என்றும்
நுளம்பு என்றும் !

Published by

Leave a comment