சபறுள்ளாவின் ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ புத்தக வெளியீடு

unnamed (2)ரைஸ்

கிண்ணியா: கவிஞரும் சட்டத்தரணியும் கிண்ணியா நகரசபையின் பிரதி தவிசாளருமான எம்.சி.சபறுள்ளா கிண்ணியா சபறுள்ளா எழுதிய ‘அதிகாலை பற்றிய நாட்குறிப்புகள்’ கவிதை நூல் வெளியீடு நேற்று மாலை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் எம்.ஏ.எம். மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது கிண்ணியா நகசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூபிற்கு நூலாசிரியர் பிரதியினை வழங்குவதையும் நகரபிதா உரையாற்றுவதையும் நிகழ்வுக்கு வருகை தந்தோரினையும் படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment