Category: Your Kattankudy
-
‘ஒரு பக்க எதிர்ப்பினை சந்தித்த சமூகம் இனவாதத்தின் மற்றுமொரு முகப்பினை புதிய வடிவில் சந்திக்க ஆரம்பித்துள்ளது’
– இர்ஷாத் றஹ்மத்துல்லா இலங்கை நாட்டில் சட்டம் தொடர்பில் பேசுவதற்கு பொதுபல சேனா அமைப்புக்கு என்ன அருகதை இருக்கின்றது என்ற கேள்விக்கு பதில் தேடும் நிலை உருவாகியுள்ளது.எமது நாட்டினை பொறுத்தவரையில் முறைப்பாடுகளை பதிவு செய்யும் திணைக்களமாக பொலீஸ் நிலையமே காணப்படுகின்றது.
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய தடை
லண்டன்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திடம் இருக்கும் விமானங்கள், பயணிகள் போக்குவரத்துக்கு ஆபத்தானது எனக் கூறி அவற்றில் சில விமானங்கள் ஐரோப்பாவிற்குள் நுழைய ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துள்ளதாக தெரியவருகிறது.
-
காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதி – காத்தான்குடி ஜமாத்தே இஸ்லாமி கிளையின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் ஜமாத்தே இஸ்லாமியின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான நிகழ்வு 20-04-2014 இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதியில் இடம்பெற்றது.
-
காத்தான்குடியின் தூங்காத பழக்கடைகள்…..
– நமது நிருபர் காத்தான்குடி: ஒரு காலத்தில் வெளியூருக்கு சென்று வருவோர் தங்களது வீடுகளுக்கு வெளிநாட்டுப் பழ வகைகளான அப்பிள், கிரேப்ஸ் மற்றும் ஒரேன்ஜ் ஆகிய பழவகைகளை குறிப்பாக கொழும்பிலிருந்து வாங்கி வரும் பழக்கம் இருந்து வந்தது.
-
புதிய மண்முனைப் பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மண்முனை: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப் பிரதேசத்தில் 1870 மில்லியன் ரூபா செலவில் தாம்போதி மட்டக்களப்பு வாவிக்கு குறுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய மண்முனைப் பாலத்தை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 19-04-2014 இன்று சனிக்கிழமை மாலை மக்கள் பாவனைக்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
-
குர்ஆன் மீது சுமத்திய அப்பட்டமான பொய்: நிரூபித்தால் 10 இலட்சம் சன்மானம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: புனித குர்ஆனில் தக்கியா என்ற பெயரில் அடுத்தவர்களின் காணிகளை அபகரியுங்கள், அடுத்தவர்களின் சொத்துக்களை பறித்தெடுங்கள் என ஒரு வசனமேனும் குறிப்பிடப்பட்டிருப்பதாக பொதுபல சேனா நிரூபித்தால் அவர்களுக்கு பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கத்தயார் என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சவால் விடுத்துள்ளார்.
-
தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் நாளை இஸ்லாமிய மாநாடு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மாநாடொன்று 20-04-2014 நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு முன்னாலுள்ள பஸ்மலா சதுக்கத்தில் இடம்பெறவுள்ளது.
-
பாசன நீரோடையில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
பொலன்னறுவை: பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் கைஉழவு இயந்திரமொன்று (Land Master) அளுத்ஒய இஸட். டி. நீரோடையில் விழுந்து 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
-
ராணுவத்துக்கு எதிராக ஒலுவில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
ஒலுவில்: இலங்கையின் கிழக்கே அம்பாரை மாவட்டம் ஒலுவில் பிரதேச முஸ்லிம்கள் வியாழக்கிழமை இரவு கடற்படையினருக்கு எதிராக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது பகுதியில் இருக்கும் பாடசாலை கட்டிடமொன்றில் அமைந்துள்ள கடற்படை முகாமை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆர்பாட்டத்தின் போது அவர்களால் முன் வைக்கப்பட்டிருந்தது.
-
ஜனாதிபதி மாளிகையில் தப்பியோடிய கிளிகள்!!
-s-90 கொழும்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மாளிகையில் இருந்து 4 வெளிநாட்டு ரக கிளிகள் தப்பி ஓடிவிட்டன. இவற்றை தேடி ஒப்படைக்க ‘தொலைபேசி’ எண்களையும் இலங்கை அரசு வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காத்தான்குடியில் விபத்து!
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஹற்றன் நஷனல் வங்கிக்கு முன்னால் 18-04-2014 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவரின் கார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோதி விபத்துக்குள்ளானது.
-
‘ஐ லவ் யூ அம்மா…’: கடலில் மூழ்கிய கப்பலில் மாணவர்களின் உருக்கமான இறுதி குறுஞ்செய்திகள்..!
– S-90 சியோல்: 300 மாணவர்கள் உட்பட 447 பயணிகளுடன் நீரில் மூழ்கிய கொரிய கப்பலில் இருந்த மாணவர்கள் தங்களது கடைசி நிமிடங்களில் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பிய உருக்கமான எஸ்.எம்.எஸ்கள் வெளியாகியுள்ளன.