Category: Your Kattankudy
-
ஓர் இஸ்லாமிய நாட்டின் முதல் முயற்சி: செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் ஒன்றை அனுப்ப யு.ஏ.இ. தீர்மானம்
டுபாய்: செவ்வாய்க்கிரகத்துக்கு ஆளில்லாத விண்கலன் ஒன்றை மதிப்பீட்டு அளவில் 2021ம் ஆண்டு அனுப்பப்போவதாக ஐக்கிய அரபு இராச்சியம் அறிவித்திருக்கிறது. இந்த திட்டத்தை நிறைவேற்ற தேசிய விண்வெளி நிறுவனம் ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும் அது கூறியிருக்கிறது.
-
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணிலுடன் சந்திப்பு
– PMGG ஊடகப்பிரிவு கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) தலைமைத்துவ சபையின் உறுப்பினர்கள் குழுவிற்கும், ஐ.தே.க யின் தலைவர் திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (16.07.2014) கொழும்பில் இடம் பெற்றது.
-
கட்டாரில் ‘இறுதிப்பத்தும் லைலதுல் கத்ரும்’ என்ற தலைப்பில் ஈமானிய அமர்வு
– கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!
-
மகுடி ஊதும் மஞ்சக்கழுதைகள்
– பிரகாசக்கவி பாம்பாட்டும் படலம் சந்துபொந்தெல்லாம் கிறுக்கப்படுகிறது புனைவுகளுக்கு புள்ளி வைத்து கோலம் போடவேண்டும் என்பதற்காக
-
திருகோணமலை மாவட்ட 2014 இப்தார் நிகழ்வு
– பஹ்மியூஸூப் திருகோணமலை: கடந்த 05 வருடங்களாக திருகோணமலை மாவட்டத்தில் சமூக நல்லினக்கத்தைக் கருத்தில் கொண்டு கிழக்கு மாகாண சபை வீதி அபிவிருத்தி, நீரப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை யின் ஏற்பாட்டில் இம்முறையும் புனித ரமழான் மாதத்தின் இப்தார் எதிர் வரும் 18.07.2014 வெள்ளிக் கிழமை திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் 2000 பேர் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டடுள்ளது.
-
இஸ்ரேல்-காஸா பதட்ட நிலை: இன்று 5 மணிநேர யுத்த நிறுத்த உடன்படிக்கை!
– MJ ஜெரூஸலம்: கடந்த 9 நாட்களாக இஸ்ரேல் இராணுவத்தால் தாக்கப்பட்டு வந்த காஸா மக்களின் இனஅழிப்புக்கு பதில் கொடுக்கும் முகமாக காஸாவிலிருந்தும் இஸ்ரேல் நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டன. காஸாவிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் மூலமாக இஸ்ரேலுக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாதிருந்த போதிலும், இஸ்ரேல் பதட்டத்தில் இருக்கின்றது.
-
காபூல் சர்வதேச விமான நிலையம் தாக்கப்பட்டது!
– MJ காபூல்: ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையம் போராளிகளால் தாக்கப்பட்டிருக்கின்றது.விமான நிலையத்தின் வடக்கு நுழைவாயில் ஊடாக துப்பாக்கிப் பிரயோத்துடன் நுழைந்த போராளிகள் விமான நிலையத்தை தாக்கினர். விமான நிலையத்திற்கு வெளியில் வாகனம் ஒன்றும் தீப்பற்றி எரிவதாக தெரியவருகிறது.
-
ஊவா மாகாண சபைத் தேர்தல்: வேட்பு மனுக்கள் 30 முதல் 06 வரை ஏற்பு
கொழும்பு: ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதியினை தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கிணங்க ஜுலை 30 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையில் வேட்பாளர்களிடமிருந்து வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
-
புனித ஆலயத்துக்குள் உணவுகள் எடுத்துவர தடை விதிப்பு!
– MJ மக்கா: அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாயலினுள் ரமழான் மாதத்தை முன்னிட்டு இப்தாருக்கு வரும் மக்கள் வெளியிடங்களில் இருந்து எடுத்துவரும் உணவுகள் பள்ளிவாயலுக்குள் கொண்டு செல்ல ஹரம் நிர்வாகம் தடைசெய்துள்ளது.
-
கடந்த 9 நாட்களாக காஸா மீது தொடரும் இஸ்ரேலின் மிலேச்சத்தனமான தாக்குதலில் இதுவரைக்கும் 220 பேர் பலி!
– MJ ஜெரூஸலம்: இஸ்ரேலிய இராணுவத்தின் அகோரமான வான்தாக்குதல் காரணமாக கடந்த 9 நாட்களில் காஸாவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் உயிர்கள் 220 யைத் தாண்டியுள்ளன. இஸ்ரேல் காஸா மக்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கும் போதெல்லாம், மனித உரிமைகள் பற்றிப்பேசும் மேற்கத்தேய ஊடகங்கள் தங்களது கவனத்தை வேறு திசைகளில் திருப்பிக்கொள்ளும்.
-
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: முஸ்லிம் எய்ட் நிறுவனத்தின் அனுசரனையுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்-முஸ்லிம் மக்களிடையே இன நல்லுறவை கட்டியெழுப்பும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு 16-07-2014 இன்று புதன்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
-
இஸிஸ் அமைப்பில் இணைவதற்கு 2000 இந்திய இளைஞர்கள் விண்ணப்பம்! ஆடிப்போனது இந்தியா!!
– AF-90 மும்பை: ஈராக் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்டுவரும் இஸிஸ் அமைப்பில் மேலும் பல இந்தியர்கள் சேர்ந்துள்ளதாக செய்திகள் உறுதிப்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிராவைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட மொத்தம் 18 இந்தியர்கள் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மேலும் பல இளைஞர்கள் அதில் இணைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.