Category: Your Kattankudy
-
லண்டனில் 15,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்ட இஸ்ரேலுக்கு எதிரான பிரமாண்டமான கண்டனப் பேரணி! (கானொளி)
– MJ லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டனில் இஸ்ரேலுக்கு எதிராகவும், காஸா மக்களுக்கு ஆதரவாகவும் இடம்பெற்ற பிரமாண்டமான கண்டனப் பேரணியில் 15,000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
-
இஃதிகாபில் ஆர்வம் காட்டும் முஸ்லிம்கள்
– MJ றியாத்: புனித மாதமான ரமழானில் புனித மிக்க இரவான லைலத்துல் கத்ர் இரவை அடைந்துகொள்ளும் முகமாக உலகளாவிய ரீதியில் முஸ்லிம்கள் தங்களது இடங்களில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாயல்களில் இஃதிகாப் இருந்து வருகின்றனர்.
-
PMGGயின் காங்கேயனோடை இப்தார் நிகழ்வு
– PMGG ஊடகப்பிரிவு காங்கேயனோடை: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமது இப்தார் நோன்பு திறக்கும் விஷேட நிகழ்வுகளின் வரிசையில் காங்கேயனோடை பிரதேசத்தில் இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
-
வாசகர்களை மடையர்களாக்கும் தந்திரங்கள்
– MJ கொழும்பு: மலேசிய விமானம் எம்.எச் 17 உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் உலகமறிந்த விடயம். குறித்த விமானம் தீப்பற்றி புகையுடன் விழும் ஒளிப்பதிவு ஒன்றையே தற்பொழுது உலக முன்னணி தொலைக்காட்சி ஊடகங்கள் ஒளிபரப்பி வருகின்றன. எனினும் இவ் ஒளிப்பதிவில் ஒரு துளியளவேனும் விமானத்தைக் காண முடியாது.
-
‘இஸ்லாத்தை ஏற்கவும், வரி செலுத்தவும்- இல்லாவிட்டால் மரண தண்டணைக்குத் தயாராகுங்கள்’ -இஸிஸ்
– SHM மொசூல்: ஈராக்கில் தங்களது கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். கெடு விதித்துள்ளது.ஈராக்கில் ‘ஐ.எஸ்.ஐ.எஸ்’ போராளிகள் உள்நாட்டு போரில் ஈடுபட்டுள்ளனர். சிரியா மற்றும் ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய நகரங்களை இணைத்து தனி இஸ்லாமிய நாடு பிரகடனப்படுத்தியுள்ளனர்.
-
எம்.எச் 17 வீழ்த்தப்பட்ட அதே நேரத்தில் உக்ரைனுக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த 300 விமானங்கள்!
– AF-90 கோலாலம்பூர்: ரஷ்ய ஆதரவு புரட்சிப் படையினர் மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 17 விமானத்தை ஏவுகணை மூலம் வீழ்த்திய அதே நேரத்தில் அதே பகுதியில் டெல்லியிலிருந்து லண்டன் போய்க் கொண்டிருந்த விர்ஜின் அட்லான்டிக் விமானமும் பறந்து கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.
-
ஃபேஸ்புக் காதலுடனுடன் ஓடி திரும்பி வந்த பெண்- ஏற்க மறுத்த பெற்றோர்
– SHM குலசேகரம்: ஃபேஸ்புக் காதலுடன் ஓடிய பெண், காதல் கசந்ததால் திரும்ப வீடு திரும்பினார். ஆனால் பெற்றோர் ஏற்க மறுத்ததால் பரிதவித்து வருகிறார். இந்தியாவில் திருவட்டாறு அடுத்துள்ள வடக்கநாடு பகுதியை சேர்ந்தவர் அட்வின் சார்மி. பி ஏ பட்டதாரி. குளச்சல் பகுதியை சேர்ந்தவர் சிபு. சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்.
-
‘சுற்றி இருப்போர் மனங்குளிரும்படியாக ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குக் கைவந்த கலை’
சாவகச்சேரி: ‘நாங்கள் மாற்றார் கையை நம்பி இராமல் எம் கையே எமக்குதவி என்றவாறு எமது காரியங்களைச் சாதித்துச் செல்வதே இன்றைய காலகட்டத்தில் உசிதமென எமக்குத் தெரிகின்றது. ஆனால் சுற்றி நிற்கும் நரிக் கூட்டங்கள். படுத்திருக்கும் யானை பலமற்ற யானை என்று தப்புக்கணக்குப் போடக்கூடாது’.
-
‘விமானம் விழுந்த இடத்தில் ஆதாரங்களை அழிக்க முயற்சி’
கீவ்: கிழக்கு யுக்ரெய்னில் கடந்த வியாழன்று மலேஷிய விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக யுக்ரெய்ன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
-
மாணவியின் தலையில் மாணவர்களை குட்டவைத்த அதிபர் பிணையில் விடுதலை
கொழும்பு: பத்துவயது பாடசாலை மாணவி ஒருவரை சக வகுப்பு மாணவர்கள் மூலம் தலையில் குட்டவைத்த சம்பவம் தொடர்பில் கைதான பக்கமூன பொலிஸ் பிரிவிலுள்ள தியபெதும நாமல் ஓயா ஆரம்பப்பாடசாலை அதிபர் ஐயாயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
-
நாட்டில் மூன்று நிமிடத்தில் ஒரு விபத்து: நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் பலி!
கொழும்பு: இலங்கையில் மூன்று நிமிடத்துக்கொரு வீதி விபத்தும் நான்கு நிமிடத்திற்கு ஒருவர் வீதி விபத்துக்களில் மரணிப்பதாகவும் கண்டி போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி சுஜீவ குணதிலக தெரிவித்தார். கண்டியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
-
ஜனாதிபதியின் இப்தார் நிகழ்வு
கொழும்பு: அலரி மாளிகையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் ஜனாதிபதி ராஜபக்ஷ மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் பிரதமர் தி. மு. ஜயரட்ன, முஸ்லிம் அமைச்சர்கள், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் காணப்படுகின்றனர்.