Category: Your Kattankudy
-
‘ஜனாதிபதி கிளஸ்கோவுக்கு வராவிட்டாலும் தமது எதிர்ப்புப் போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும்’
லண்டன்: ஸ்கொட்லாந்தின் கிளஸ்கோ நகரில் நடக்கின்ற 20-வது கொமன்வெல்த் விளையாட்டு விழாவில் கொமன்வெல்த் அமைப்பின் தலைமைப் பதவியை வகிக்கும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள மாட்டார் என்று ஜனாதிபதி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
-
ஹமாஸின் ரொக்கட் தாக்குதல்களையடுத்து, இஸ்ரேலுக்கான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய விமானங்கள் இடைநிறுத்தம்!
– MJ டெல் அவிவ்: இஸ்ரேலின் Bபென் கூரியன் விமானநிலையத்துக்கு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் ஹமாஸ் ஏவிய ரொக்கட்டுக்கள் விழுந்து வெடித்ததன் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமானங்கள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டிருக்கின்றன.
-
சிறுபான்மையினர் நாட்டின் சொந்தக்காரர்கள்
– மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ் இன்று எமது நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவர்கள் ஏதோ அச்சத்துடன் வாழ்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது. பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் ஏனைய இனங்களையும் இணைத்துக் கொண்டு இன்று சமய கலாசாரங்களில் பங்கேற்கின்றனர்.
-
‘இஸ்ரேலுடன் உறவு வேண்டாம்’-அரசாங்கத்திடம் வேண்டுகோள்
கொழும்பு: காசாவில் பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திவருகின்ற இஸ்ரேலுடன் இலங்கை சகல தொடர்புகளையும் கைவிட வேண்டுமென்று இலங்கை பலஸ்தீன ஒத்துழைப்பு அமைப்பு இலங்கை அரசாங்கத்தைக் கோரியுள்ளது.
-
மொசூல் நகரில் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்த தேவாலயத்தை எரித்தது இஸிஸ்!
– AF-90 மொசூல்: ஈராக்கின் மொசூல் நகரில் 1,800 ஆண்டு கால பழமையான தேவாலயத்தை இஸிஸ் போராளிகள் எரித்து தீக்கிரையாகி உள்ளனர். ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான உள்நாட்டுப் போரை சுன்னி முஸ்லிம்களின் பிரிவான இஸிஸ் நடத்தி வருகிறது.
-
காஸா பள்ளிவாயல்களில் இஸ்ரேலிய குண்டுவீச்சு!
காஸா: காஸாவில் இஸ்ரேல் தனது குண்டுவீச்சுக்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. திங்கள் இரவு பள்ளிவாசல்கள், விளையாட்டு கூடங்கள் உட்பட எழுபதுக்கும் அதிகமான இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
‘இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஆரம்பம் -தகவல் தொழிநுட்ப விருத்தியின் ஒரு வெளிப்பாடே’ – ஆசிரியர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர்
– பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இலங்கையில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற சொற்பிரயோகத்தின் ஆரம்பம் -தகவல் தொழிநுட்ப விருத்தியின் ஒரு வெளிப்பாடே என நல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை உறுப்பினர் ஆசிரியர் எம்.ஏ.சீ.எம். ஜவாஹிர் விடுத்துத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
‘ஒரே ஒரு இரவு மாத்திரம் ஷிஃபா மருத்துவ மனையில் எம்முடன் இருந்து பாருங்கள்’ – ஒபாமாவுக்கு கடிதம் எழுதிய காஸாவின் நோர்வே மருத்துவர்!
– AF-90 காஸா: காஸாவின் ஷிஃபா மருத்துவமனையில் பணியாற்றிவரும் நோர்வே நாட்டு மருத்துவர் மேட்ஸ் கில்பர்ட் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். உருக்கமான அவரது கடிதம் உலகத்தின் கவத்தை தற்பொழுது ஈர்துள்ளது. (அல்ஹம்துலில்லாஹ்).
-
காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தாக்குதலில் மேலும் 7 இஸ்ரேலிய இராணுவத்தினர் பலி!
– MJ ஜெரூஸலம்: காஸாவில் தொடரும் இஸ்ரேலின் கொடூரமான வான்தாக்குதல் காரணமாக காஸா மருத்துவமனை தாக்கப்பட்டது. இத்தாக்குதலில் காயம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 5 பேர் ஷஹீதானதுடன், 70 பேர் காயங்களுக்கு உள்ளானார்கள்.
-
அன்று பிறக்காத 10 வீரர்களைக் கொண்ட தற்போதய இந்திய அணிக்கு 28 வருடங்களுக்குப்பின் லோர்ட்ஸ் வெற்றி!
– AF-90 லண்டன்: லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. புதிய வரலாறு படைத்துள்ள இந்த வெற்றிக்கு வேகப் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா முக்கியப் பங்கு வகித்துள்ளார்.
-
மக்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த ஹரத்தில் படையினர் குவிப்பு!
– MJ மக்கா: புனித ரமழானின் இறுதிப்பத்தில் அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரத்தில் ஏற்பட்டுவரும் சனநெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெருக்கடிகளில் சிக்குண்டு தவிப்பவர்களுக்கு உதவும் முகமாகவும் பாதுகாப்பு படையினரை சவுதி அரசாங்கம் ஹரத்தில் நிறுத்தி வைத்துள்ளது.