Category: Your Kattankudy
-
ஏற முற்படும்போது ஓடுபாதையில் புதையுண்ட சவுதி அரேபியன் எயார்லைன்ஸ்!
– MJ மனிலா: பலத்த மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் 298 பயணிகளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலா விமான நிலையத்தலிருந்து றியாத் நோக்கி புறப்படத் தயாராகவிருந்த சவுதி அரேபியா விமானம் ஓடுபாதையின் சேற்றில் புதையுண்டு கட்டுப்பாட்டை இழந்தது.
-
அறுவடை விழாவும் மர நடுகை நிகழ்வும்
ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: தாமரக்கேர்னி, சவக்கடி வீதியில் அமைந்துள்ள ஜனாப் ULM. அப்துல் ரஹ்மான் என்பவரின் சுய முயற்சியினால் நடப்பட்டு விளைவிக்கப்பட்ட காய்கறிகள் அறுவடை நிகழ்வும், புதிய மர நடுகையும் ஏறாவூர் நகர விவசாய போதனா ஆசிரியர் முர்ஷிதா ஷிரீன் தலைமையில் இன்று காலை இடம் பெற்றது.
-
ஐந்து பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
ஏறாவூர் அபூ பயாஸ் கிரான்: ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான், கோரகள்ளிமடு கொலனியில் 44 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான நாகமணி கிருஷ்ணபிள்ளை என்பவர் இன்று காலை தனது வீட்டின் முன் காணப்படும் மா மரக்கிளையில் கழுத்தில் துணியொன்றால் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
-
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி! ஆய்தியமலை – நெல்லூரில் சம்பவம்
ஏறாவூர் அபூ பயாஸ் நெல்லூர்: மட்டக்களப்பு மாவட்ட ஆய்தியமலை போலீஸ் பிரிவுக்குட்பட்ட நெல்லூர் எனும் கிராம வீதிகளுக்கு மின் இணைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்று மாலை மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். இவர் பொலநறுவை மாவட்ட ஹிங்குராகொட, யுதகெனாவ பிரதேசத்தை சேர்ந்த மாரசிங்க முதியான்சலாகே விபுலரத்ன (வயது-22) என அடையாளங்காணப்பட்டுள்ளார்.
-
‘ஹமாஸூக்கு ஏவுகணை நவீன தொழிநுட்பத்தை நாமே வழங்கினோம்’ – ஈரான்
– MJ தெஹ்ரான்: ‘காஸாவுக்காகப் போராடும் ஹமாஸ் இராணுவத்திற்கு, இஸ்ரேலைத் தாக்குவதற்காக நாங்கள்தான் ஏவுகணை நவீன தொழிநுட்பக் கருவிகளையும், ஆயுத தளபாடங்களையும் வழங்கினோம்’ என ஈரானின் சமயோசித பகுத்தறிதல் கவுன்ஸிலின் செயலாளர் மொஹ்ஸின் ரிசாயி குறிப்பிட்டுள்ளார்.
-
காஸா விவகாரம்: தனது பதவியை இராஜினாமாச் செய்த பிரித்தானிய பெண் அமைச்சர்!
– MJ லண்டன்: காஸாவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கை தனக்கு அதிருப்தியடைந்ததைத் தொடர்ந்து பிரித்தானிய வெளிநாட்டு அலுவலக அமைச்சர் பரோன்ஸ் வார்ஸி எனும் பெண் அமைச்சர் தனது அமைச்சுப் பதவியை இன்று காலை இராஜினாமாச் செய்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காஸாவிலிருந்து ராணுவத்தை விலக்குவதாக இஸ்ரேல் அறிவிப்பு
காஸா: காஸாவிலிருந்து தனது படையினரைத் திரும்பப் பெறுவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.காஸாவுக்கு வெளியில், ‘பாதுகாப்பு நிலை’களில் அந்தத் துருப்புகள் நிறுத்தப்படுவார்கள் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
-
26 ஆவது இளைஞர் மாவட்ட சம்பியனாக அட்டாளைச்சேனை தெரிவு
– ஏ.ஜ. ஹஸ்ஸான் அஹமத் அட்டாளைச்சேனை: அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 26 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு விழா அட்டாளைச்சேனை அஸ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (03) இடம்பெற்றது.
-
சுப்ஹானல்லாஹ்! காசாவில் ஷஹீதாகும் குழந்தைகள் ஐஸ்பழ குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்படும் பரிதாபம்!
காஸா: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஷஹீதாகும் குழந்தைகளின் ஜனாஸாக்களை ஐஸ்பழம் வைக்கும் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்கும் புகைப்படங்கள் காசாவில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் வெளியிட்டுள்ளனர். சமூக இணையதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சமகால ஆங்கிலச் சொற்களை அறிவோம்
தற்பொழுது காஸா விவகாரங்களை முன்னிட்டு ஆங்கில ஊடகங்களில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. negotiation – பேச்சுவார்த்தை truce – தற்காலிக யுத்த நிறுத்தம் ceasefire – யுத்த நிறுத்தம்
-
‘தமது நாட்டின் பாதுகாப்பு எட்டப்படும்வரை காசா மீதான நடவடிக்கைகள் தொடரும்’- இஸ்ரேல்
டெல் அவிவ்: காஸா மீது மீண்டும் முழு இராணுவத் தாக்குதலைத் தொடங்குவதாக இஸ்ரேல் அறிவிததுள்ளது. காஸா பகுதிகளில், ஏழு மணி நேரத்துக்கு மோதலை நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்திருந்த நேரம் முடிவுக்கு வந்தபிறகு, முழுத் தாக்குதல் நடவடிக்கையை மீண்டும் தொடங்கியுள்ளது.
-
ஐ.நாவின் முதுகெழும்பில்லா தன்மைக்கு ஈரான் கண்டனம்!
– MJ தெஹ்ரான்: ‘காஸாவில் தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனித நேயமற்ற தாக்குதலை நேரடியாகவே அவதானித்து, அருகிலிருந்து செயற்பட்டுவரும் காஸாவுக்கான ஐ.நா அமைப்பானது ஓர் முதுகெழும்பற்றது’ என ஈரானின் ஜனாதிபதி ஹஸன் ரூஹானி கண்டித்திருக்கிறார்.