தற்பொழுது காஸா விவகாரங்களை முன்னிட்டு ஆங்கில ஊடகங்களில் அடிக்கடி உபயோகப்படுத்தப்படும் வார்த்தைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
negotiation – பேச்சுவார்த்தை
truce – தற்காலிக யுத்த நிறுத்தம்
ceasefire – யுத்த நிறுத்தம்
campaign – பிரச்சாரம்
conflict – முரண்பாடு / சச்சரவு
crisis – நெருக்கடி
violence – வன்முறை
vow – சபதம் / சூளுரை
pursue – தொடர / பின்பற்று
militants – போராளிகள்
infiltrate – கொஞ்சம் கொஞ்சமாக உட்புகு
territory – ஆட்சி எல்லை / பிரதேசம்
accuse – குற்றம்
resume – மீண்டும் தொடர்
suggest – தெரிவிக்கின்ற
several – பல / பல்வேறுபட்ட
slaughter – கொலை
wounded – காயப்பட்ட
clash – மோதல்
incident – சம்பவம்
deadline – காலக்கெடுவை
(MJ)
Leave a comment