Category: Your Kattankudy
-
காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ள கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஹஜ்ஜுப்பெருநாள் தினத்தினை முன்னிட்டு கிழக்கு மாகாணம் தழுவியதான முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்றுகூடல் ஒன்றினை காத்தான்குடி மீடியா போரம் நடாத்தவுள்ளதாக மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் தெரிவித்தார்.
-
கொலையாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமென தெரிவித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் குவைட் சிட்டி பகுதியில் கடந்த புதன்கிழமை 9 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த நபருக்கு தண்டனை கொடுக்க வேண்டுமெனவும் அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனவும் தெரிவித்து இன்று 12 வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் பின்னர் காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
-
உடலை கட்டுக்கோப்பாக வைக்காத வீரர்கள் சம்பளத்தில் 25% வெட்டு – பாக். கிரிக்கட் சபை
– SHM லாஹூர்: உடல் தகுதி சோதனையின்போது நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலை பூர்த்தி செய்யாத வீரர்களின் சம்பளத்தில் 25 சதவீதம் வெட்டப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எச்சரித்துள்ளது.
-
இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும் அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் புதிய பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்து வைக்கும் நிகழ்வும்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கல்வி அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் திட்டத்தில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியால மாணவர்களுக்கு இலவச பாதணிகள் வழங்கும் நிகழ்வும் 11-08-2014 நேற்று வியாழக்கிழமை காத்தான்குடி -5 அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
-
திவிநெகும பயனாளிகளுக்கு 50000 ரூபாய் கடன் வழங்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: திவிநெகும சஹன அருன தேசிய கடன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திவிநெகும பயனாளிகள் 16 பேருக்கு 5000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரையிலான கடன்களை வழங்கி வைக்கும் நிகழ்வு 11-09-2014 நேற்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
பதவி நீக்கம் செய்யப்பட்ட பொலீஸார் சங்கம் அமைத்து போராட முடிவு
– அபூஹக் கொழும்பு: அநீதியான முறையில் பொலீஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுவோர் ஒன்றிணைந்து அந்த பதவி நீக்கத் தீர்மானங்களுக்கு எதிராக தமது உரிமைகளுக்காக போராடுவதற்காக சங்கமொன்றை அமைத்துள்ளனர்.
-
மட்டக்களப்பு லேக் வீதி கரையோரப்பகுதி மனித நேயம் பேணும் சிரமதானம் மூலம் துப்பரவு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் நலன்புரி சங்கம் மற்றும் ஸ்ரீலங்கா சிறைக்கைதிகள் திணைக்களத்தின் கூட்டு முயற்சியின் பயனாக ‘சிறைக்கைதிகளும் மனிதர்களே அவர்களுக்கு உதவியளிப்போம் ‘ எனும் தொனிப்பொருளில் சிறைக்கைதிகள் தினத்தைக் கொண்டாடும் முகமாக இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
-
பாலியல் துஷ்பிரயோகங்களும் சமூக சீரழிவுகளும்” என்ற தலைப்பில் NTJ நடாத்தும் மாநாடு
FM. பர்ஹான், NTJ (பெரிதாகப் பார்ப்பதற்கு பிரசுரத்தில் ‘கிளிக்’ செய்யவும்)
-
காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீரின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பவுன்டேஷன் நிறுவனத்தின் அனுசரனையில் புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 100 வறிய குடும்பங்களுக்கு நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் இணைப்பு பெறுவதற்கான வவுச்சர் வழங்கும் நிகழ்வும் , குர் ஆன் மத்ரசா 300 மாணவ மாணவிகளுக்கு 30 ஜூஸ் குர் ஆன் வழங்கும் நிகழ்வும் 11-09-2014 இன்று வியாழக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.
-
ஊவா தேர்தலில் முஸ்லிம்களின் தெரிவு என்ன?
– PMGG ஊடகப்பிரிவு பதுளை: ஊவா மாகாணசபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது ஈடுபாட்டினையும் பங்களிப்பினையும் வழங்கி வருகின்றது, இந்நிலையில் இத்தேர்தலில் பதுளை மாவட்ட முஸ்லிம்களின் தேவை என்ன? அவர்கள் எதனை இலக்குகளாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதனை மக்களுக்கு தெளிவு படுத்துவது எமது கடப்பாடாக அமைந்திருக்கின்றது.
-
அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டது
– அல் – மனார் காத்தான்குடி: அல் மனார் நிறுவனத்தினால் இடம்பெறவிருந்த அல் குர்ஆன் மனன போட்டி பலரது வேண்டுகோள்களுக்கிணங்க ஐந்து நாட்கள் பிற்போடப்பட்டிருப்பதாக அந்நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனி தெரிவித்தார்.
-
காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் வித்தியாலத்தில் புதிய இரண்டு மாடி வகுப்றைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியின் பயனாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,காணி,காணி அபிவிருத்தி ,போக்குவரத்து அமைச்சின்