Category: Your Kattankudy
-
காத்தான்குடியும் சிறார் கல்வியும்
– MJ காத்தான்குடி: தங்களின் குழந்தைகளுக்கு கல்வியை ஊட்டுவதற்கு தற்போதய பெற்றோர்கள் செய்யும் தியாகங்கள் கொஞ்மல்ல. காலையிலிருந்து மாலைவரை தனியார் வகுப்புக்களுக்கு தங்களது பிள்ளைகளைத் தயார்படுத்துவதற்கே அவர்களுக்கு நேரம் சரியாகி விடுகிறது.
-
உலக வரலாற்றிலேயே பணக்கார போராட்ட இயக்கம் இஸிஸ்
– AF-90 வாஷிங்டன்: இஸிஸ் இயக்கம்தான் உலகில் மிகவும் பணக்கார போராட்ட அமைப்பு. அதன் ஒரு நாள் வருமானம் மட்டும் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690 ஆகும். அந்த அமைப்பு ஒரு நாளில் ரூ. 18 கோடியே 31 லட்சத்து 37 ஆயிரத்து 690க்கும் அதிகமாக சம்பாதிக்கிறது.
-
‘மெர்ஸ்’: ஹஜ் பயணிகள் அஞ்ச வேண்டியதில்லை-சவுதி
றியாத்: புனித ஹஜ் பயணத்துக்கு முன்னதாக, சவுதி அரேபியாவில் உயிர்க்கொல்லி ‘மெர்ஸ்’ பரவும் சம்பவங்களை தடுக்க தங்களாலான அனைத்தையும் செய்து கொண்டிருப்பதாக சௌதி அரேபியாவின் சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
-
இஸ்லாமிய தேசத்துக்கு எதிராக நடவடிக்கை: சர்வதேச நாடுகள் கூட்டம்
பரிஸ்: இஸ்லாமிய அரசு ஜிகாதி குழு ஒரு உலகளாவிய அச்சுறுத்தல் என்றும், அதற்கெதிராக எடுக்கப்படுகின்ற நடவடிக்கையும் உலகளாவியதாக இருக்க வேண்டும் என்றும் பிரஞ்சு அதிபர் ஃபிரான்சுவா ஒல்லோந்த் தெரிவித்துள்ளார்.
-
குருத்தலாவையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
குருத்தலாவை: பதுளை குருத்தலாவையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கிம் பேசுவதையும், செயலாளர் நாயகம் ஹசன் ஹலி, பாராளுமன்ற உருப்பினர் தௌபிக், பிரதி தலைவர் மஜிட் றாவுத்தர் தேசிய கணக்குகளுக்கான பணிப்பாளர் எஹியாகான், மட்டும் கலந்துக்கொன்டு பொதுமக்களையும் பார்க்கலாம்.
-
ஹஜ் கடமைக்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும்
கொழும்பு: இலங்கை முஸ்லிம்கள் ஹஜ் கடமையை எவ்வித பாரபட்சமுமின்றி மேற்கொள்ளுவதற்கு ஏற்ற வகையிலான விசேட வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் நேரடியாக முன்னெடுக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெலிமடையில் நேற்று தெரிவித்தார்.
-
முறையற்ற பந்துவீச்சை ஆடுகளத்திலேயே கண்காணிக்க ஐ.சி.சி. புதிய தொழில்நுட்பம்
டுபாய்: கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சு முறையை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை 2015 ஆம் ஆண்டில் பரிசோதனை முயற்சியாக பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின்போது உடலில் பொருத்திக் கொள்ளக்கூடிய சென்சர் கருவிகளை மேம்படுத்தி அதன்மூலம் முறையற்ற பந்துவீச்சை போட்டிகளின்போதே அவதானிக்கப்படவுள்ளது.
-
‘இஸ்லாம் அமைதியான மார்க்கம்: ஆனால் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் ‘முஸ்லிம்கள் அல்ல அரக்கர்கள்’ – டேவிட் கெமரன்
லண்டன்: பிரிட்டிஷ் தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்ஸின் கொலைக்கு பொறுப்பானவர்களை பிரிட்டன் வேட்டையாடி நீதிக்கு பதில் சொல்ல வைக்கும் என பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் தெரிவித்துள்ளார்.
-
பாத்திமா சீமா படுகொலையின் பின்னர் தோன்றியுள்ள அச்சநிலை…
– எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: அண்மையில் மட்டக்களப்பு மஞ்சந்தெடுவாய் பகுதியில் இடம்பெற்ற சஹாப்தீன் பாத்திமா சீமாவை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக காத்தான்குடி பகுதியில் ஒருவித அச்ச நிலை தோண்றியுள்ளது.
-
‘இலங்கை முஸ்லீம்களின் பேரம் பேசும் சக்தியை மீட்டெடுப்பது ஊவா முஸ்லிம்களின் கைகளில்’ – மு. கா. கொள்கை பரப்புச் செயலாளர் முபீன்
– பழுலுல்லாஹ் பர்ஹான் பதுளை: இலங்கை முஸ்லிம்களின் இழந்த பேரம் பேசும் சக்தியை மீண்டும் பெற்றுக் கொள்வது பதுளை மாவட்ட முஸ்லிம் வாக்காளரின் கைகளிலேயே தங்கியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான முபீன் தெரிவித்தார்.
-
சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை ( Jersey ) வழங்கும் நிகழ்வு
– முஹம்மட் றின்ஸாத் சாய்தமருது: சாய்தமருது Tuskers விளையாட்டு கழகத்தின் 2ம் ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் முகமாக இன்று சாய்ந்தமருது bismilla restaurants ல் சிறப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இன்நிகழ்வில் கழக உயர் பீட உருப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் என்று பல இளைஞர்கள் வருகை தந்திருந்தனர்.
-
இந்திய கடலுக்கு அடியில் 58 பொருட்கள் கண்டுபிடிப்பு: மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம்!
– SHM கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானம் எம்.எச். 370 இந்திய பெருங்கடலில் விழுந்த இடத்தில் 58 பொருட்களை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 மாயமானது.